9 நூற்றாண்டுகள் பழமையான மண்டையோடு.. இறுதியாக காத்திருந்த அதிர்ச்சி- அது யார் தெரியுமா?
900 வருடங்களுக்கு முன்னர் இறந்து போன பெண்ணின் மண்டையோட்டை வைத்து, அவரின் முகம் எப்படி இருக்கும் என வடிவமைத்து பார்த்த பொழுது அந்த புகைப்படத்தை பார்த்து அங்கிருந்தவர்கள் மெய்மறந்து போயுள்ளனர்.
அறிவியல் துறையின் வளர்ச்சி நாளுக்கு நாள் பல்வேறு விதமான வளர்ந்து கொண்டே செல்கிறது. மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்றப்பட்ட பல விடயங்களை நாம் சமூக வலைத்தளங்களில் பார்க்கிறோம்.
புதிய கண்டுபிடிப்புகளால் மனிதர்களின் வாழ்க்கை முறை மாறிக் கொண்டே செல்கிறது. செயற்கை நுண்ணறிவு அறிமுகமான நாள் முதல் இன்று வரை அதனை மூலமாக வைத்து இயங்காத துறைகளே இல்லை.
அதிலும் குறிப்பாக மருத்துவம், கல்வி, பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது.
900 பழமையான மண்டையோட்டின் முகம்

இந்த நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சிலர் 900 ஆண்டுகள் பழமையான ஒருவரின் முகத்தை மண்டையோட்டை மாத்திரம் அடிப்படையாக வைத்து வடிவமைத்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு உலகில் உள்ள பல விஞ்ஞானிகளின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. மண்டையோட்டை அடிப்படையாக கொண்டு கற்பனையில் உருவாக்கப்பட்ட இந்த முகம் தசை வடிவம், கண் பள்ளங்கள், மற்றும் தோல் பரிமாணங்கள் ஆகிய செயற்கை நுண்ணறிவு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இதனை “மனித வரலாற்றை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சி” என விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |