இலங்கை அகதிக்கு கைக் கொடுத்த அகரம்.. கெத்தாக மேடையில் நெகிழ்ந்த தருணம்

Suriya Agaram Foundation Sri Lanka Viral Video
By DHUSHI Aug 08, 2025 01:50 AM GMT
DHUSHI

DHUSHI

Report

அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation) இலங்கை பெண் ஒருவருக்கு செய்த உதவியை ஆண்டு விழாவில் கூறி மகிழ்ந்துள்ளார்.

அகரம்

அகரம் பவுண்டேஷன் (Agaram Foundation) என்ற நிறுவனத்தை மாணவர்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்ற நோக்கில் நடிகர் சூர்யா ஆரம்பித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு 160 மாணவர்களுடன் இந்த நிறுவனம் செயல்பட ஆரம்பித்துள்ளது.

முன்னாள் மனைவி ஆசையை உடனே நிறைவேற்றிய ஜிவி- நடந்ததை பார்த்து கதறிய ரசிகர்கள்

முன்னாள் மனைவி ஆசையை உடனே நிறைவேற்றிய ஜிவி- நடந்ததை பார்த்து கதறிய ரசிகர்கள்

நாம் காணாத சமுதாயத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகளை வழங்குவதே இவர்களின் நோக்கமாக இருந்தது.

இலங்கை அகதிக்கு கைக் கொடுத்த அகரம்.. கெத்தாக மேடையில் நெகிழ்ந்த தருணம் | Agaram Foundation Helping Sri Lankan Girl Low

அகரம் பவுண்டேஷனின் புதிய அலுவலகம் சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அ திறப்பு விழாவில், மாணவர்கள் "கல்வியே எங்கள் ஆயுதம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.

அகதிக்கு வாய்ப்பளித்த அகரம்

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் நடிகர் சூர்யா செய்த உதவியால் சாதனை படைத்தவர்கள் அகரம் பவுண்டேஷனின் 15ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை அகதிக்கு கைக் கொடுத்த அகரம்.. கெத்தாக மேடையில் நெகிழ்ந்த தருணம் | Agaram Foundation Helping Sri Lankan Girl Low

அத்துடன் மாணவர்கள் பட்ட கஷ்டங்கள், கிடைத்த பலன்கள், கண்டுபிடிப்புக்கள் உள்ளிட்ட அனைத்தையும் மாணவர்கள் கண்ணீருடன் பகிர்ந்துள்ளனர்.

அதில் பேசிய இலங்கை பெண்,“ நான் இலங்கையில் இருந்து இந்தியா வந்த குடும்பத்தை சார்ந்தவர். ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்தேன். நான் இலங்கையில் இருந்து வந்த அகதி என்பதால் வழக்கறிஞராக படிக்க கல்லூரிகளில் வாய்ப்பு கொடுக்கவில்லை.

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை

அப்போது அகரம் பவுண்டேஷனுக்கு வந்தேன். எந்த கல்லூரியில் வாய்ப்பு இல்லை என்றார்களோ அதில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. 5 வருடங்கள் பயிற்சி பெற்று, தனியாக வழக்கு எடுத்து வாதாடி வருகிறேன். இலங்கையில் இருந்து வந்து வழக்கறிஞராகிய முதல் பெண்..” என கெத்தாக கூறியுள்ளார்.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

இலங்கை அகதிக்கு கைக் கொடுத்த அகரம்.. கெத்தாக மேடையில் நெகிழ்ந்த தருணம் | Agaram Foundation Helping Sri Lankan Girl Low

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US