பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதா.... ரவீந்தர் சொன்னது பலித்துவிட்டது

Viral Video Bigg Boss Tamil TV Shows TV Program Bigg Boss Tamil 8
By Vinoja Nov 13, 2024 10:31 AM GMT
Report

பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆன சுனிதாவுக்கு தற்போது இணைத்தில் ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவு குவிந்து வருகின்றது.

பிக்பாஸ் முதல் Eviction இல் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்று வெளியேறிய ரவீந்தர் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போது சுனிதாவிடம் கூறிய விடயம் தற்போது உண்மையாகியுள்ளது. 

 பிக்பாஸ் சீசன் 8

பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8.

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதா.... ரவீந்தர் சொன்னது பலித்துவிட்டது | After Bigg Boss 8 Eviction Sunitha First Post

தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகள்... தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகள்... தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

இந்த நிகழ்ச்சியின் கடந்த 7 சீசன்களை கமல் தொகுத்து வழங்கிய நிலையில், இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது 5வது வாரத்தைக் கடந்துள்ள பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் 6 போட்டியாளர்கள் கூடுதலாக வைல்டு கார்டு மூலம் நுழைந்தனர்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவக்குமார், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ராயன், ராணவ், நாகப்பிரியா, வர்ஷினி ஆகியோர் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கியுள்ளனர். 

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதா.... ரவீந்தர் சொன்னது பலித்துவிட்டது | After Bigg Boss 8 Eviction Sunitha First Post

பிக் பாஸ் வீட்டிற்கு புதிதாக வந்த போட்டியாளர்கள் பெரிதாக எதுவும் கண்டெண்டு கொடுக்கவில்லை என்றாலும் பழைய போட்டியாளர்களுக்கு சவால் ஆக இருக்கின்றார்கள். 

இந்நிலையில் கடந்த வார இறுதியில் பிக்பாஸில் இருந்து சுனிதா வெளியேறியிருந்தார். இது குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றது. 

பிக்பாஸில் இருந்து வெளியேறிய சுனிதா.... ரவீந்தர் சொன்னது பலித்துவிட்டது | After Bigg Boss 8 Eviction Sunitha First Post

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் தனது இன்ஸ்டாவில் 35 நாட்கள் என்பது எண்ணற்ற நினைவுகள் கொண்டது என்றும் வாழ்நாள் முழுவதும் நன்றி கடனாக இருப்பேன் என்று சுனிதா தனது முதல் பதிவை வெளியிட்டுள்ளார்.  

பிக்பாஸில் இருந்து ரவீந்தர் வெளியேறும் தருணத்தில் வீட்டில் உள்ள ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு வகையில் கருத்தை சொல்லியிருப்பார்.

அப்படி சுனிதாவிடம் பேசும் போது பிக்பாஸ் வீட்டில் இருந்து நீ வெளியேறினாலும் தழிழ்நாடு உன்னை நிச்சயம் கொண்டாடும் என கூறியிருப்பார். அது இப்போது நிஜமாகியுள்ளது. 

பிக்பாஸில் இருந்து எலிமினேட் ஆனலும் எந்த போட்டியாளருக்கும் இல்லாத ஆதரவை சுனிதாவுக்கு ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர். 

viral video: மகனை குழந்தை போல் நடத்தும் மருமகள் அக்ஷ்யா- நெகிழ்ச்சியில் நெப்போலியன்

viral video: மகனை குழந்தை போல் நடத்தும் மருமகள் அக்ஷ்யா- நெகிழ்ச்சியில் நெப்போலியன்

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 







மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US