viral video: மகனை குழந்தை போல் நடத்தும் மருமகள் அக்ஷ்யா- நெகிழ்ச்சியில் நெப்போலியன்

Napoleon Tamil Cinema Viral Video Instagram Tamil Actors
By Vinoja Nov 13, 2024 07:30 AM GMT
Vinoja

Vinoja

Report

அரசியல் சினிமா என மிகவும் பிரபலமாக வலம் வந்தவர் தான் நடிகர் நெப்போலியன் .அவருடைய மூத்த மகன் தனுஷிற்கு ஏற்பட்ட சதை சிதைவு நோயால் அனைத்தையும் விட்டு விலகி தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

வசூலை வாரி குவிக்கும் அமரன் நாயகன் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ஒரே ஒரு பிரபலம்... யார் தெரியுமா?

வசூலை வாரி குவிக்கும் அமரன் நாயகன் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்யும் ஒரே ஒரு பிரபலம்... யார் தெரியுமா?

தற்போது, இவருடைய மூத்த மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் மிகவும் பிரமாண்டமாக நடை பெற்றது.

viral video: மகனை குழந்தை போல் நடத்தும் மருமகள் அக்ஷ்யா- நெகிழ்ச்சியில் நெப்போலியன் | Napoleon Son Daughter In Law After Marriage Video

அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் தனது மகன் பயணம் செய்ய முடியாது என்பதால் கப்பல் மூலமாக ஜப்பான் சென்று தனுஷின் திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளார் .

அவர்களின் திருமணத்தில் நடிகர் சரத்குமார், ராதிகா, மீனா, சுகாசினி, கலா மாஸ்டர், குஷ்பூ, கார்த்தி, பாண்டியராஜன் போன்றோர் சினிமா துறையில் இருந்து பங்கேற்றனர். 

viral video: மகனை குழந்தை போல் நடத்தும் மருமகள் அக்ஷ்யா- நெகிழ்ச்சியில் நெப்போலியன் | Napoleon Son Daughter In Law After Marriage Video

இந்நிலையில், திருமணம் நடந்து முடிந்த நிலையில், தனுஷ் மற்றும் அக்ஷ்யா இருவரையும் வீட்டிற்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது.

viral video: மகனை குழந்தை போல் நடத்தும் மருமகள் அக்ஷ்யா- நெகிழ்ச்சியில் நெப்போலியன் | Napoleon Son Daughter In Law After Marriage Video

அப்போது எடுக்கப்பட்ட காணொளியில் தனது கணவனை தன் குழந்தை போல் நடத்தும் அக்ஷ்யாவின் நல்ல உள்ளதத்தை பார்த்து நெட்டிசன்கள் பலரும் நெகிழ்சியான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 

தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகள்... தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

தனுஷ் பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெப்போலியனின் மருமகள்... தாறுமாறாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US