84 வருடங்கள் கழித்து சுக்கிரன் உருவாக்கும் அரிய ராஜயோகம் - அதிர்ஷ்ட மழை எந்த ராசிகளுக்கு?

Today Rasi Palan Astrology
By Pavi Aug 01, 2025 12:20 PM GMT
Pavi

Pavi

Report

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி, இணைவு போன்ற காரணங்களால் பலவிதமான யோகங்கள் உருவாகின்றன. அதில் மிகவும் சிறப்பான யோகம் ஒன்றாகக் கருதப்படும் “ராஜயோகம்”, தற்போது 84 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரனால் உருவாகியுள்ளது. இதில் அதிஷ்டம் பெறும் ராசிகள் நீங்கள் ஒருவரா என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

பூமியிலும் சொர்க்கத்திலும் ராஜ வாழ்க்கை வாழும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

பூமியிலும் சொர்க்கத்திலும் ராஜ வாழ்க்கை வாழும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?

 த்வி துவாதச ராஜயோகம்

சுக்கிரன் தற்போது மிதுன ராசியில் சஞ்சரிக்கிறார். அதே ராசியில் ஏற்கனவே குருபகவான் உள்ளதால், இந்த இரண்டு சுப கிரகங்களும் இணைந்து கஜலட்சுமி ராஜயோகம் உருவாக்கியுள்ளன.

மேலும் ஆகஸ்ட் 1 அன்று, சுக்கிரன் யுரேனஸ் கிரகத்துடன் 30° கோணத்தில் இணைந்து, த்வி துவாதச ராஜயோகம் எனப்படும் அரிய யோகத்தை உருவாக்குகிறார்.

84 வருடங்கள் கழித்து சுக்கிரன் உருவாக்கும் அரிய ராஜயோகம் - அதிர்ஷ்ட மழை எந்த ராசிகளுக்கு? | After 84 Years 3 Zodiac Royal Life Sukkira Rajayog

“த்வி துவாதச” என்றால் ஒரு கிரகம் இருக்கும் இடத்திலிருந்து 2-வது மற்றும் 12-வது வீட்டுகளில் மற்ற கிரகங்கள் இருப்பது. இந்த யோகம் சுப கிரகங்கள் தொடர்பில் இருந்தால் நல்ல பலன்கள், அசுப கிரகங்கள் இருந்தால் தீய விளைவுகள் தரும்.

 

வீட்டு வாசலில் காகம் கரைத்தால் என்ன அர்த்தம்? இதெல்லாம் நடக்குமாம்

வீட்டு வாசலில் காகம் கரைத்தால் என்ன அர்த்தம்? இதெல்லாம் நடக்குமாம்

மிதுன ராசிஇந்த யோகம் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களை உருவாக்கும். தொழில் முன்னேற்றம், பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற வாய்ப்புகள் அதிகம். வேலை தேடுபவர்கள் நல்ல வேலைக்கு ஏற்பாடாக வாய்ப்பு. திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையுடன் சுமூக உறவுகள். வீடு, நிலம் முதலீடுகளுக்கான சூழ்நிலை ஏற்படும்.
துலாம் ராசிஎதிர்பாராத பண வரவுகள், பழைய சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு. வேலை தொடர்பான பயணங்களில் நிதி ஆதாயம். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். உயர் பதவிகள், பொருளாதார மேம்பாடு. குடும்பத்தில் அமைதி, கணவன்-மனைவி உறவு சீராகும். புதிய வீடு, வாகனம், ஆபரணம் வாங்கும் யோகம்.
கும்பம் ராசிநீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி, தொழிலில் லாபம். கலை, இசை, படைப்புத் துறையில் புகழ், வருமானம். சுகாதார மேம்பாடு, வீட்டு சுப நிகழ்வுகள். குழந்தை பெற முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி. திடீர் பண வரவு, சம்பள / பதவி உயர்வு, புதிய முதலீடுகள். சேமிப்பு அதிகரித்து குடும்ப மகிழ்ச்சி நிலவும்.

கடக ராசிக்கு புது வீடு கனவு நனவாகும் நாள்- இன்றைய ராசிபலன் என்ன சொல்கிறது?

கடக ராசிக்கு புது வீடு கனவு நனவாகும் நாள்- இன்றைய ராசிபலன் என்ன சொல்கிறது?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US