30 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் சனி- செவ்வாய்: இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி!

Horoscope Astrology Hinduism
By Vinoja Mar 12, 2026 05:57 AM GMT
Vinoja

Vinoja

Report

நவகிரங்களின் நிலையானது ஜோதிட கணிப்புகளில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று ஜோதிட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

காணரம் கிரகங்களின் பெயர்ச்சிகள், கிரகங்களின் அரிய சேர்க்கை என்பன 12 ராசிகளின் வாழ்க்கையிலும் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.

30 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் சனி- செவ்வாய்: இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! | After 30 Year Saturn Mars Conjunction Who Get Luck

அந்தவகையில், ஏப்ரல் 19, 2026 அன்று சனிபகவானும், செவ்வாயும் மீன ராசியில் இணையப்போகிறார்கள்.

இந்த அரிய சேர்க்கையானது 30 ஆண்டுகளின் பின்னர் நிகழ்வதால் இதன் தாக்கமானது அனைத்து ராசிகளின் வாழ்விலும் குறிப்பிடத்க்க சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும் சில ராசிகளுக்கு உச்சக்கட்ட அதிர்ஷ்ட பலன்களை கொடுக்கப்போகின்றது. 

அப்படி சனி, செவ்வாய் இணைவதால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை இரண்டிலும் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தனுசு

30 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் சனி- செவ்வாய்: இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! | After 30 Year Saturn Mars Conjunction Who Get Luck

அதிர்ஷ்டத்துடனேயே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

அதிர்ஷ்டத்துடனேயே பிறப்பெடுத்த டாப் 3 பெண் ராசிகள்... யார் யார்ன்னு தெரியுமா?

சனி மற்றும் செவ்வாயின் இந்த அரிய சேர்க்கையால் தனுசு ராசியினரின் தொழில் வாழ்க்கையில் அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் பல்வேறு நல்ல மாற்றங்கள் நிகழப்போகின்றது.

இந்த இணைப்பு அவர்களின் நான்காவது வீட்டில் நிகழ்வதால் நிதி ரீதியிலும் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். பல வழிகளிலும் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.

குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி அமைதியான சூழல் நிழவும். குறிப்பாக பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மற்றும் பாராட்டு கிடைக்கும்.

கடகம்

30 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் சனி- செவ்வாய்: இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! | After 30 Year Saturn Mars Conjunction Who Get Luck

கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் இந்த கிரக சேர்க்கை நிகழ்வதால் இவர்களின் வாழ்கையில் பொருளாதார ரீதியில் அசுர வளர்ச்சி உண்டாகும். குறிப்பாக புதிய தொழிலை ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கூடிவரும்.

இதுவரைகாலமும் இருந்து வந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அவர்களின் திடீர் அதிர்ஷ்டம் காரணமாக ஆரம்பர பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிடைக்கும்.

இந்த காலகட்டத்தில் நீண்டகால உழைப்புக்கான பலனை முழுமையாக அனுபவிக்க முடியும். எதிர்பாராத பணவரவுகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மகரம்

30 ஆண்டுகளின் பின் மீனத்தில் இணையும் சனி- செவ்வாய்: இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! | After 30 Year Saturn Mars Conjunction Who Get Luck

ரொம்பவே பொஸசிவ் கணவர்கள் இந்த ராசியினர் தானாம்... ஏன்னு தெரியுமா?

ரொம்பவே பொஸசிவ் கணவர்கள் இந்த ராசியினர் தானாம்... ஏன்னு தெரியுமா?

மகர ராசிக்காரர்களுக்கு இந்த சனி-செவ்வாய் சேர்க்கையானது ராசியின்  மூன்றாவது வீட்டில் நிகழ்வதால், தொழில் மற்றும் நிதி ரீதியில் அமோகமான முன்னேற்றம் உண்டாகும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வழக்குகள் முடிவுக்கு வரும். பரம்பரை சொத்துக்களால் லாபத்தை அனுபவிப்பதற்கான வாய்ப்பு அமையும். தொழிலில் முன்னேற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பல வாய்ப்புகள் தேடிவரும். 

இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனநிலையில் இருந்துவந்த குழப்ப நிலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். எதிர்காலம் குறித்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவீர்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US