பிக்பாஸில் கண்ணீர் சிந்திய ஏடிகே! இவ்வளவு வீக்கானவரா?
பிக்பாஸ் வீட்டில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டாஸ்க்கிற்கு மத்தியில் ஏடிகே தனது பலவீனத்தை நினைத்தும் மகனை நினைத்தும் வேதனையில் கண்ணீர் சிந்தித்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், தற்போது 10வது வாரத்திற்கான டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவெனில், நகரம் மற்றும் சொர்க்கம் என்ற தலைப்பில் கொடுப்பட்டுள்ளது.
இறுதியாக யார் சொர்க்கத்து தேவதையாக இருக்கின்றார்களோ அவர்கள் அடுத்த வார நாமினேஷனிலிருந்து தப்பித்துக் கொள்வார்கள். தற்போது வரை சுமூகமாக சென்று கொண்டிருந்த குறித்த டாஸ்க், இறுதி கட்டத்தை எட்டும் தருணத்தில் சற்று சண்டையும் அரங்கேற ஆரம்வித்துள்ளது.

ஆம் ஏடிகே தான் எமோஷனல் வீக் என்று விக்ரமனிடம் கூறி கண்கலங்கியுள்ளார். மேலும் தனது 8 வயது மகனை நினைத்தும் ஏடிகே கண்ணீர் சிந்தியுள்ளார்.
யார் அழுதாலும், சிரித்தாலும் அப்படியே நம்பிவிடுவேன்... நம்பி நம்பி இந்த நிலைக்கு வந்துவிட்டதாக வருத்தப்பட்டு கூறியுள்ளார்.