அதிதி ஷங்கருக்கு அதிர்ஷ்டம் தான்... தம்பியை அடுத்து அண்ணணுடன் ஜோடி சேருகிறார்

Tamil Cinema Aditi Shankar Tamil Actress
By Vinoja Mar 03, 2024 06:39 AM GMT
Report

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் அதர்வாவுடன் இணைந்து நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியள்ளது.

நடிகை அதிதி ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தியின் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதிதி ஷங்கருக்கு அதிர்ஷ்டம் தான்... தம்பியை அடுத்து அண்ணணுடன் ஜோடி சேருகிறார் | Aditi Shankar To Pair Up With Atharva

இதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்தார். இந்த இரு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்த நிலையில், தற்போது அதர்வாவின்  தம்பி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்கி வருகிறார்.

2 முறை பெயர்ச்சியடையும் சுக்கிரன்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்

2 முறை பெயர்ச்சியடையும் சுக்கிரன்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்


இந்நிலையில், அடுத்ததாக எம். ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார் என சொல்லப்படுகிறது.

அதிதி ஷங்கருக்கு அதிர்ஷ்டம் தான்... தம்பியை அடுத்து அண்ணணுடன் ஜோடி சேருகிறார் | Aditi Shankar To Pair Up With Atharva

அதர்வாவின் தம்பிக்கு ஜோடியாக நடித்துள்ள அதிதி அடுத்ததாக அதர்வாவுடன் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதர்வா நடிப்பில் சமீபமாக எந்தப் படமும் வெளிவராத நிலையில் அட்ரஸ், நிறங்கள் மூன்று, தணல், டிஎன்ஏ என பல படங்களில் தற்சமயம் கமிட் ஆகியுள்ளார்.

அதிதி ஷங்கருக்கு அதிர்ஷ்டம் தான்... தம்பியை அடுத்து அண்ணணுடன் ஜோடி சேருகிறார் | Aditi Shankar To Pair Up With Atharva

இந்நிலையில்,  கால்ஷீட் தந்திருக்கும் நான்குப் படங்களுடன் ஐந்தாவதாக ஒரு படத்தை அதர்வா ஒத்துக் கொண்டிருக்கிறார். இதனை ராஜேஷ் எம். இயக்க, அததி நாயகியாக கமிட் ஆகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கஷ்டப்பட்டு வளர்த்த நகங்கள் சட்டுனு உடைஞ்சிடுதா? அப்போ இதை பண்ணுங்க

கஷ்டப்பட்டு வளர்த்த நகங்கள் சட்டுனு உடைஞ்சிடுதா? அப்போ இதை பண்ணுங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், Colombes, France

07 Jul, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Sevran, France

19 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US