கஷ்டப்பட்டு வளர்த்த நகங்கள் சட்டுனு உடைஞ்சிடுதா? அப்போ இதை பண்ணுங்க

Beauty
By Vinoja Mar 03, 2024 05:37 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே பெண்கள் தங்களின் நகங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். நீளமான நகங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே இருக்கும்.

சில பெண்களுக்கு தண்ணீரில் அதிகம் வேலை செய்யும் போது பல நாள் பாதுகாப்பாக வளர்த்த நகம் உடைந்துவிடும். இது பெண்களுக்கு மனதளவில் பாரிய கவலையை கொடுக்கும்.

கஷ்டப்பட்டு வளர்த்த நகங்கள் சட்டுனு உடைஞ்சிடுதா? அப்போ இதை பண்ணுங்க | How To Stop Your Nails From Breaking Easily

இந்த பிரச்சினைக்கு ஏற்பவதற்கு என்ன காரணம் மற்றும் இதற்கு முடிவுக்கட்டுவதற்கு வீட்டிலேயே மேற்கொள்ளக் கூடிய சில விடயங்கள் தொடர்பில்  இந்த பதிவில் பார்க்கலாம்.

புடவையில் ஜொலிக்கும் ஜெனிலியா: வைரல் புகைப்படங்கள்

புடவையில் ஜொலிக்கும் ஜெனிலியா: வைரல் புகைப்படங்கள்


நகம் உடைவதற்கான காரணங்கள்

அடிக்கடி கை கழுவுவதாலும் கடினமான ரசாயனங்கள் கலந்த பொருட்களை கைகளில் படும் வகையில் பயன்படுத்துவதாலும் அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்வதாலும் நகங்கள் எளிதில் பாதிப்படைகின்றது. இதனால் நகங்கள் அடிக்கடி உடைந்து போகின்றன. 

கஷ்டப்பட்டு வளர்த்த நகங்கள் சட்டுனு உடைஞ்சிடுதா? அப்போ இதை பண்ணுங்க | How To Stop Your Nails From Breaking Easily

வயது அதிகரிக்கும் போது பொதுவாக நகங்களின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கின்றது. ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாகவும் நகங்கள் பலவீனமடைகின்றன. இது நகங்கள் உடைய காரணமாகின்றது.

தைராய்டு பிரச்சனை, தோல் நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளாலும் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நகங்கள் அடிக்கடி உடைய கூடும்.

கஷ்டப்பட்டு வளர்த்த நகங்கள் சட்டுனு உடைஞ்சிடுதா? அப்போ இதை பண்ணுங்க | How To Stop Your Nails From Breaking Easily

அடிக்கடி நகங்களில் ரசாயனம் கலந்த ஜெல் பயன்படுத்துவது, கடினத்தன்மை வாய்ந்த நெயில் பாலிஷ்கள் பாவனை போன்றன காரணமாகவும் நகங்கள் உடையலாம்.

நகங்களை எவ்வாறு பாதுகாக்கலாம்? 

சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுப்படும் போது  கையுறை அணிந்து கொள்வதன் மூலம்  தண்ணீர் உங்கள் கைகளில் படுவதை தவிர்த்துக்கொள்ளலாம் இதன் மூலமும் நகங்கள் உடைவதை தடுக்கலாம்.

கஷ்டப்பட்டு வளர்த்த நகங்கள் சட்டுனு உடைஞ்சிடுதா? அப்போ இதை பண்ணுங்க | How To Stop Your Nails From Breaking Easily

அடிக்கடி ஜெல்களை பயன்படுத்துவதனாலும் ரசாயனம் நிறைந்த பாலிஷ்களை அதிகமாக பாவிப்பதாலும் நகங்கள் பாதிப்பிற்குள்ளாகும். இவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

புரதம் மற்றும் பயோடின் நிறைந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும்.  இவை நகங்களின் முக்கிய கூறுகளாக உள்ள கெராடின் வலிமையாவதற்கு உதவும். அதனால் நகங்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

நகங்களை கடிப்பதனாலும் நகம் பாதிப்படைந்து நகம் உடைய ஆரம்பிக்கும். எனவே நகம் கடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

கஷ்டப்பட்டு வளர்த்த நகங்கள் சட்டுனு உடைஞ்சிடுதா? அப்போ இதை பண்ணுங்க | How To Stop Your Nails From Breaking Easily

இரவில் பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்தி நகங்களை மசாஜ் செய்வதாலும் நகங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதாலும் இயற்கையான எண்ணெய் வகைகளால் நகங்களை மசாஜ் செய்வதாலும் நகங்களின் ஆரோக்கியம் மேம்படும். 

மன அழுத்தம் அதிகமாகினால் உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படும் எனவே  மன அழுத்தத்திற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதும் நகங்களின் ஆரோக்கியத்திற்கு துணைப்புரியும்.  

2 முறை பெயர்ச்சியடையும் சுக்கிரன்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்

2 முறை பெயர்ச்சியடையும் சுக்கிரன்: அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் இவர்கள் தான்


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
மரண அறிவித்தல்

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், சாவகச்சேரி, Toronto, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

06 Jun, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், பொகவந்தலாவை, London, United Kingdom

26 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Tooting, United Kingdom

27 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆத்திமோட்டை, Hayes, United Kingdom

27 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வல்வெட்டி, Ontario, Canada

05 Jun, 2024
மரண அறிவித்தல்

மாதகல், சுண்டிக்குளி, Nigeria, Toronto, Canada

25 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, பலெர்மோ, Italy, Brighton, United Kingdom

02 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US