21 வயதில் விவகாரத்து பெற்ற நடிகையுடன் சித்தார்த் காதலா? காட்டுத் தீயாய் பரவும் வீடியோ
சித்தார்த் மற்றும் அதிதி ராவ் காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மும்பையில் சித்தார்த் மற்றும் அதிதி ராவ் ஆகிய இருவரும் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால், இவர்கள் இருவரும் காதலிப்பதாக இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால், அதே நேரத்தில் சித்தார்த்தின் பிறந்தநாளின் போது அதிதி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இதைக்கொண்டு ரசிகர்கள் பலரும் இவர்கள் இருவரும் காதலிப்பதாக கூறி வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் மகா சமுத்திரம் படப்பிடிப்பிலிருந்து காதலிக்க தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே விவாகரத்து பெற்ற அதிதி
ஆனால், அதிதி ஏற்கனவே விவாகரத்து பெற்றவர். இவர் சினிமா துறைக்கு வரும் முன்னரே திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு 21 வயது இருக்கும்போதே சத்ய தீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
பின் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோவை பார்வையிட இங்கே அழுத்தவும்...