மாலத்தீவில் பிகினியில் ஹொட் போஸ் கொடுத்த சிம்பு பட நடிகை
நடிகை வேதிகா மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று இருக்கும் நிலையில், அங்கு பிகினியில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
கையில் குழந்தையுடன் அமலா பால்: நடுக்கடலில் திருமண நாள் சர்ப்ரைஸ் கொடுத்த கணவர்... தீயாய் பரவும் காணொளி
நடிகை வேதிகா
தமிழில் மதராசி திரைபடத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் வேதிகா. முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதனை தொடர்ந்து லாரன்ஸுடன் ‘முனி’, சிம்புவுடன் ‘காளை’, அதர்வாவுடன் பரதேசி, சித்தார்த்துடன் காவிய தலைவன் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மதட்தியில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாகக்கிக்கொண்டார்.
தமிழில் இறுதியாக இவர் நடிப்பில் லாரன்ஸ் இயக்கத்தில் ‘காஞ்சனா 3’வெளிவந்தது. அதன் பின்னர் தமிழில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகின்றார்.
சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள வேதிகா, தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |