அம்மாவின் நினைவு தினத்தில் வனிதா வெளியிட்ட புகைப்படம்! இது இப்போ தேவையா? கலாய்க்கும் இணையவாசிகள்
அம்மாவின் நினைவு தினத்திற்கு வனிதா விஜயகுமார் வெளியிட்ட புகைப்படங்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் தான் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பெரியளவு படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 3 திருமணங்கள் செய்து விட்டு சர்ச்சையாக நாயகியாகவே மாறி விட்டார்.
சினிமா பிரேக் கொடுத்து விட்டு, தற்போது சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என வனிதா பிஸியாக இருந்து வருகிறார்.
நினைவு நாள் கொண்டாடும் குடும்பத்தினர்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இன்றைய தினம் அவரின் அம்மா மஞ்சுளாவின் நினைவு தினம். அதற்காக அவரின் குடும்பத்தினர் நினைவு நாள் கொண்டங்களில் ஈடுப்பட்டுள்ளார்கள்.
மாறாக வனிதா இது பற்றிய எந்தவிதமான கவலையும் இல்லாமல் தற்போது செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
“இது ஒரு நல்ல மகளுக்கு அழகு இல்ல வனிதா..” என இணையவாசிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |