நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வனிதா! காட்டுத் தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்
நடிகை வனிதா கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிழப்பியுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் அடுத்த படம் வாசுவின் கர்ப்பிணிகள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதா ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியாக நடித்திருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி வைரல் ஆனது.
இந்த நிலையில் இந்த படத்தின் வனிதாவின் கேரக்டர் குறித்த போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை வனிதா ‘பல்லவி’ என்ற கேரக்டரில் நடித்து வருவதாக கூறப்படும் இந்த போஸ்டரில் அவர் கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளது. இதனை பார்த்த பலரும் பல வித கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
