ட்ரெண்டிங் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வாணி போஜன்! வைரலாகும் காணொளி
நடிகை வாணி போஜன் ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
வாணி போஜன்
சின்னத்திரையில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் ஜொலித்து வரும் நடிகை தான் வாணி போஜன். இவர் பிரபல தொலைக்காட்கியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
அதனை தொடர்ந்து ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜனுக்கு 2020-ஆம் ஆண்டு 'ஓ மை கடவுளே' திரைப்படம் இரண்டாவது நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த திரைப்படம் இவரின் சினிமா பயணத்தில் மிகப்பெரும் திரும்பு முனையாகஅமைந்தது. அதனை தொடர்ந்து 'லாக் அப்', 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்', 'மிரள்', 'அஞ்சாமை' என தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறினார்.
சினிமாவில் மாத்திரமன்றி சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர் ட்ரெண்டிங் உடையில் செட ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |