Photo Album: 16 வயதிலேயே சாதனை - 25 வருடத்திற்கு முன் த்ரிஷா எப்படி இருக்காரு பாருங்க

Trisha Tamil Cinema Viral Photos
By Dhushi Oct 02, 2024 02:30 AM GMT
Report

16 வயதிலேயே சாதனை படைத்த த்ரிஷாவின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா

பிக்பாஸ் சீசன் 8 ன் அதிரடி அப்பேட்- உறுதியான 16 பிரபலங்கள்: அப்போ இவர் வரமாட்டாரா?

பிக்பாஸ் சீசன் 8 ன் அதிரடி அப்பேட்- உறுதியான 16 பிரபலங்கள்: அப்போ இவர் வரமாட்டாரா?

தமிழ் சினிமாவில் இருக்கும் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா.

இவர், தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பிரெஞ்சு ஆகிய மொழிகளை மிக நேர்த்தியாக பேசத் தெரிந்த நடிகை. சென்னை பிறப்பிடமாக கொண்ட த்ரிஷா கிருஷ்ணன் இளம் வயதிலேயே மாடலிங் துறையில் களமிறங்கி விட்டார். கடந்த 1999ம் ஆண்டு “Miss Chennai" ஆக இருந்த த்ரிஷா, பிரபல நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளியான "ஜோடி" படத்தின மூலம் சினிமாவிற்குள் என்றி கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான சூர்யாவின் "மௌனம் பேசியதே" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக மாறிவிட்டார்.

Photo Album: 16 வயதிலேயே சாதனை - 25 வருடத்திற்கு முன் த்ரிஷா எப்படி இருக்காரு பாருங்க | Actress Trisha Won Miss Chennai In 1999 Photo

சினிமாவிற்கு வந்த பின்னர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்கும் ஆற்றல் த்ரிஷாவிற்கு உண்டு, இதனால் அடுத்தடுத்து "மனசெல்லாம்", "சாமி", "லேசா லேசா", "அலை" மற்றும் "எனக்கு 20 உனக்கு 18" ஆகிய படங்களை தன்வசப்படுத்திக் கொண்டார்.

Transcatheter முறையில் நடந்த சிகிச்சை- ரஜினிகாந்த அறிக்கையில் சிக்கிய தகவல்

Transcatheter முறையில் நடந்த சிகிச்சை- ரஜினிகாந்த அறிக்கையில் சிக்கிய தகவல்

இதற்கிடையில் தெலுங்கு திரைப்படத்திலும் வாய்ப்பு கிடைக்க, தற்போது பாலிவுட் வரை பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார். தற்போது சினிமா, சமூக வலைத்தளங்கள் என இரண்டிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

Photo Album: 16 வயதிலேயே சாதனை - 25 வருடத்திற்கு முன் த்ரிஷா எப்படி இருக்காரு பாருங்க | Actress Trisha Won Miss Chennai In 1999 Photo

அந்த வகையில், 24 வருடங்களுக்கு முன்னர் எடுத்த புகைப்படமொன்றை பகிர்ந்த த்ரிஷாவை பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். மேலும் அந்த புகைப்படத்தை வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

               

Gallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US