பிக்பாஸ் சீசன் 8 ன் அதிரடி அப்பேட்- உறுதியான 16 பிரபலங்கள்: அப்போ இவர் வரமாட்டாரா?

Vijay Sethupathi Bigg Boss Tamil TV Serials Tamil TV Shows TV Program
By DHUSHI Oct 01, 2024 07:30 PM GMT
Report

பிக்பாஸ் சீசன் 8ல் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்களின் விவரங்கள் வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8 அப்டேட்

Bigg Boss: பிக் பாஸ் சீசன் 8 ப்ரொமோ எப்படி எடுத்தாங்கனு தெரியுமா? வெளியான படப்பிடிப்பு காட்சி

Bigg Boss: பிக் பாஸ் சீசன் 8 ப்ரொமோ எப்படி எடுத்தாங்கனு தெரியுமா? வெளியான படப்பிடிப்பு காட்சி

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

இப்படியொரு நிலையில் திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனை அறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 8 ன் அதிரடி அப்பேட்- உறுதியான 16 பிரபலங்கள்: அப்போ இவர் வரமாட்டாரா? | Bigg Boss Tamil Season 8 Confirmed 16 Contestants

இந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி வட்டாரங்களை துருவிய போது நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பாளராக வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளும் போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகளும் தொடங்கி விட்டது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக சினிமா, டிவி நட்சத்திரங்கள், சோஷியல் மீடியா இன்ஃப் ளூயன்சர் எனப் பல தரப்பிலிருந்து சிலரது பெயர்கள் டிக் செய்யப்பட்டு சேனல் தரப்பு அவர்களை அணுகி வருவதாகச் சொல்லப்படுகிறது.

பிக்பாஸ் சீசன் 8 ன் அதிரடி அப்பேட்- உறுதியான 16 பிரபலங்கள்: அப்போ இவர் வரமாட்டாரா? | Bigg Boss Tamil Season 8 Confirmed 16 Contestants

கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள்

Bigg Boss: எதுவா இருந்தாலும் நான் இருக்கேன்... விஜய் சேதுபதியின் அடுத்த ப்ரோமோ

Bigg Boss: எதுவா இருந்தாலும் நான் இருக்கேன்... விஜய் சேதுபதியின் அடுத்த ப்ரோமோ

இந்த நிலையில் சற்று முன்னர் பிக்பாஸ் சீசன் 8 ல் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. வலைத்தளங்களில் இருக்கும் வதந்திகளுக்கு இந்த பதிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.

மேலும், ரசிகர்கள் சில பிரபலங்களை நினைத்து வைத்திருக்கிறார்கள் அவர்கள் லிஸ்ட்டில் இல்லாத போதும், அவர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.   

 பிக்பாஸ் சீசன் 8 ன் அதிரடி அப்பேட்- உறுதியான 16 பிரபலங்கள்: அப்போ இவர் வரமாட்டாரா? | Bigg Boss Tamil Season 8 Confirmed 16 Contestants

  • விஷால் (பாக்கியலட்சுமி நடிகர்)
  • ஐஸ்வர்யா பாஸ்கரன் TSK (காமெடியன்)
  • விடிவி கணேஷ் கோகுல்நாத் (மானாட மயிலாட புகழ் டான்சர், நடிகர்)
  • பால் டப்பா (பாடகர்)
  • சௌந்தர்யா நஞ்சுண்டன் (நடிகை)
  • தர்ஷிகா (பொன்னி சீரியல் நடிகை)
  • தர்ஷா குப்தா (கவர்ச்சி நடிகை)
  • சுனிதா (குக் வித் கோமாளி காமெடியன்)
  • சஞ்சனா (மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி மகளாக நடித்தவர்)
  • அன்ஷிதா (செல்லம்மா சீரியல் நடிகை)
  • அர்னவ் (செல்லம்மா சீரியல் ஹீரோ)
  • அன்பு (நடிகர் மயில்சாமி மகன்)     
  • மேலும், சவுண்ட் சரோஜா ரோலில் நடித்து பிரபலம் ஆன ஐஸ்வர்யா பாஸ்கரன் பிக் பாஸ் வர போகிறாராம்.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

    


மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
மரண அறிவித்தல்

கொட்டடி, கொட்டாஞ்சேனை

22 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கச்சாய், சாவகச்சேரி

20 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி

22 Jul, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, துன்னாலை, London, United Kingdom

22 Jul, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கரம்பொன் கிழக்கு

29 Jul, 2001
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US