நடிகை த்ரிஷா வெளியிட்ட அடுத்த போட்டோஷுட்... தங்கமே என உருகும் ரசிகர்கள்
நடிகை த்ரிஷா சமீபத்தில் வெளியிட்டு வரும் அடுத்தடுத்து இன்ஸ்டா போஸ்ட் ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தான் த்ரிஷா. தற்போது 43 வயதாகும் த்ரிஷா சினிமாவில் எவர்கிரீன் குயினாக வலம் வருகின்றார்.
மேலும் இந்த வயதிலும் அவர் இளமையுடனும், மற்றவர்களை பொறாமை கொள்ளும் அழகுடன் வலம்வருவது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

தன்னை சுற்று எத்தனை சர்ச்சையான விடயங்கள் சென்றாலும் தனது வேலையை சிறப்பாக செய்து வருகின்றார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு தடவையும் மிகவும் வித்தியாசமான ஆடையில், அழகான மேக்கப் மற்றும் ஆபரணங்களில் காண்படுகின்றனர். தற்போதும் மஞ்சள் நிற ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
த்ரிஷாவின் இந்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் குயின், தங்கமே என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |