இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகை சினேகாவின் நியூ லுக்!

Sneha Tamil Cinema Viral Video Tamil Actress Social Media
By Vinoja Jul 05, 2026 10:09 AM GMT
Report

44 வயதிலும் குறையாத இளமையுன் அசத்தும் நடிகை சினேகா பழைய நடிகைகளின் லுக்கை ரீகிரியேட் செய்து தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் லைக்குகளையும் குவித்து வருகின்றது.

நடிகை சினேகா

தமிழில் என்னவளே என்றத் திரைப்படம் மூலம் சினேகா அறிமுகமாகினாலும், விஜய்யுடன் வசீகரா படத்தில் நடித்தன் பின்னர் தான் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றார்.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகை சினேகாவின் நியூ லுக்! | 44 Years Old Actress Sneha Recent Photos Viral

முதல்வர் விஜயை சந்தித்த இயக்குநர் ஏ.எல். விஜய் : 13 வருடங்களின் பின் வைரலான “Time To Lead” சர்ச்சை வாசகம்!

முதல்வர் விஜயை சந்தித்த இயக்குநர் ஏ.எல். விஜய் : 13 வருடங்களின் பின் வைரலான “Time To Lead” சர்ச்சை வாசகம்!

அதனை தொடர்ந்து சினேகாவுக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அடுத்தடுத்த படங்கள் எல்லாம் ஹிட் கொடுக்க சினேகாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இவரது நடிப்பிற்கு மட்டுமல்ல சிரிப்பிற்கும் அவ்வளவு ரசிகர்கள் இருக்கின்றார்கள். நடிகர் பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு எனும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் சினேகா.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகை சினேகாவின் நியூ லுக்! | 44 Years Old Actress Sneha Recent Photos Viral

அதன் பின்னர் இருவருக்கும் இடையில் காதல் மலர அது திரையுலகமே அசந்து போகும் அளவிற்கு திருமணத்தில் முடிந்தது. இந்த தம்பதியினருக்கு விஹான் (Vihaan) என்ற மகனும், ஆத்யந்தா (Aadhyantaa) என்ற மகளும் இருக்கின்றனர்.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகை சினேகாவின் நியூ லுக்! | 44 Years Old Actress Sneha Recent Photos Viral

"எப்போது கல்யாணம்?" – த்ரிஷாவின் பதில் இதுதான்!

"எப்போது கல்யாணம்?" – த்ரிஷாவின் பதில் இதுதான்!

திருமணத்திற்கு பின்னரும், சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சினேகா சிறப்பான கதாப்பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். அது மாத்திரமன்றி சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவரைாகவும் பங்கேற்று வருகின்றார்.

இவருக்கு மட்டும் வயது ஏறவே ஏறாதா? இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகை சினேகாவின் நியூ லுக்! | 44 Years Old Actress Sneha Recent Photos Viral

 44 வயதிலும் குறையாத அழகுடன் ஜொலித்து வரும் சினேகா ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்க்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US