மீண்டும் ஒல்லியாக மாறிய நடிகை தமன்னா... வாயடைத்துப்போன ரசிகர்கள்
நடிகை தமன்னா சமீப காலமாக உடல் எடையை குறைத்து சற்று ஸ்லிம் ஆக மாறியிருக்கும் நிலையில் தற்போது ட்ரெண்டிங் உடையில் ஹொட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை தமன்னா
தமிழ் சினிமாவில் ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை தமன்னா.
அதனை தொடர்ந்து தழிழில் அயன், பையா, வீரம், பாகுபலி, சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
தற்போது சினிமாவில் கதாநாயகியாக இல்லாமல், ஒரு பாடலுக்கு நடனமாடுவதிலும் கேஜிஎப், ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் கொடுத்து வருகின்றார்.
தமன்னாவின் நடிப்புக்கு மட்டுமன்றி நடனத்துக்கும் ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் விரிவடைந்துக்கொண்டே செல்கின்றது.
இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது தனது இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |