துளி கூட மேக்கப் இல்லாமல் சுஜா வருணி! எப்படி இருக்காங்க பாருங்க
பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மேலும் பரிட்சயமானவர் சுஜா வருணி.
நடிகை சுஜா வருணி
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்து மருமகள், 2012ம் ஆண்டு சினிமா துறைக்குள் நுழைந்தார் சுஜா வருணி. அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான வெற்றிகள் கிடைக்கவில்லை.
அதன்பின்னர் பிக்பாஸில் நுழைந்து தைரியமான பெண் என பெயர் பெற்றார், தொடர்ந்து தன்னுடைய நீண்டநாள் காதலரான சிவாஜி கணேசனின் பேரனை கரம்பிடித்தார்.
இவர்களுக்கு அழகான ஆண் குழந்தையொன்றும் இருக்கிறது, தற்போது முக்கியமான கதாபத்திரங்களில் மட்டுமே நடித்துவருகிறார்.
எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள சுஜா வருணி, அவ்வப்போது வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் ஏழு வருடங்களுக்கு முன்னர் துளியும் மேக்கப் இல்லாமல் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |