மயக்கும் அழகில் ரசிகர்களை ஈர்க்கும் இளம் நடிகை ஸ்ரீலீலா.... வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை ஸ்ரீலீலா ட்ரெண்டிங் சேலையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
நடிகை ஸ்ரீலீலா
தெலுங்கு சினிமாவில் சென்ஷேசனல் நடிகையாக வலம் வரும் வருபவர் தான் நடிகை ஸ்ரீலீலா. இவர் 'குறிச்சி மடத்த பெட்டி' பாடலுக்கு மகேஷ் பாபுவுடன் போட்ட குத்தாட்டம் பட்டி தொட்டி எங்கும் இவரை பிரபலமாகியது.
இறுதியாக நடிகை ஸ்ரீலீலா புஷ்பா 2 திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியிருந்தார். இந்த திரைப்படம் 1500 கோடியை கடந்து வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள புறநானூறு திரைபடத்தில் நாயகியாக நடித்து வருகின்றார் ஸ்ரீலீலா.
இந்த திரைப்படத்தின் மூலம் தமிழிலும் நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவிவருகின்றது.
இந்நிலையில் ஸ்ரீலீலா அழகிய சேலையில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |