மற்றவர்களை மன ரீதியாக காயப்படுத்தும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jul 17, 2025 05:41 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைியில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, காதல் வாழ்க்கை, விசேட ஆளுமைகள் மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேடியான தாக்கத்தை கொண்டிருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

இந்த ராசியினர் வாழ்வில் நினைப்பதெல்லாம் நடக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

இந்த ராசியினர் வாழ்வில் நினைப்பதெல்லாம் நடக்குமாம்... உங்க ராசியும் இதுல இருக்கா?

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த ஆண்கள் எப்போதும் மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் விருப்பங்கள் குறித்து எந்தவித அக்கறையும் அற்றவர்களாக இருப்பார்கள்.

மற்றவர்களை மன ரீதியாக காயப்படுத்தும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Men Zodiac Signs Are Always Hurt Others

அப்படி மற்றவர்களை உணர்வு ரீதியாக நோகடிக்கும் குணம் கொண்ட ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மற்றவர்களை மன ரீதியாக காயப்படுத்தும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Men Zodiac Signs Are Always Hurt Others

 மேஷ ராசிக்காரர்கள் பெரும்பாலும் ஆர்வம், உந்துதல் மற்றும் லட்சியத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் உறவுகளின் உணர்வுகளை விடவும் இவர்களின் லட்சியத்துக்கும் தேவைகளுக்கும் தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இருப்பினும், இந்த உக்கிரமான இயல்பு மற்றவர்களை மனதளவில் காயப்படுத்திவிடும் என்பதை அவர்கள் ஒருபோதும் அறிந்திக்கொள்ள மாட்டார்கள்.

இவர்கள் மனக்கிளர்ச்சி கொண்டவர்களாகவும் மற்றும் தன்னிச்சையானவர்களாகவும் இருப்பார்கள், இதன் விளைவாக அவர்கள் தங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை அசால்ட்டாக எடுத்துக்கொள்வார்கள். 

மிதுனம்

மற்றவர்களை மன ரீதியாக காயப்படுத்தும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Men Zodiac Signs Are Always Hurt Others

மிதுன ராசியில் பிறந்தவர்கள் அவர்களின் இரட்டை ஆளுமை மற்றும் சூழலுக்கு ஏற்ப மாறும் குணத்திற்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படும் போது மற்றவர்களின் உணர்வுகளுக்கும் விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கடாட்டார்கள். அதனால் குறிப்பாக இவர்களின் வாழ்க்கை துணை அதிகம் பாதிக்கப்படக்கூடும்.

இந்த ராசியினர்  உறவுகள் விஷயத்தில் உறுதியற்றவர்களாகவும், அர்ப்பணிப்பு இல்லாதவர்களாகவும் இருக்ப்பதால், இவர்களை சுற்றி இருப்பவர்கள் இவர்களின் இந்த குணத்தால் காயப்படுகின்றார்கள்.

விருச்சிகம்

மற்றவர்களை மன ரீதியாக காயப்படுத்தும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? | Which Men Zodiac Signs Are Always Hurt Others

விருச்சிக ராசியில் பிறந்தஆண்கள் அவர்களின் மர்மமான குணத்துக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களை பற்றி விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ள ஒருபோதும் விரும்புவது கிடையாது. 

இவர்களிடம் இயல்பாகவே மற்றவர்களை ஈர்க்கும் காந்தத்தன்மையும் வசீகரிக்கும் ஆற்றவும் இருக்கும். ஆனால் இவர்களின் கட்டுப்பாடு மற்றும் அதிகாரம் மீதான உள்ளார்ந்த ஆசை மற்றவர்களை மனரீதியாக அடிக்கடி காப்படுத்தும். 

இந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US