42 வயதிலும் தங்கமாக ஜொலிக்கும் சினேகா... உங்களுக்கு வயசே ஆகாதா? ரசிகர்கள் கேள்வி

Sneha Viral Photos
By Manchu Jan 23, 2024 10:30 PM GMT
Manchu

Manchu

Report

நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சினேகா பிரசன்னா

நடிகை சினேகா, பிரசன்னா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் காணப்படுகின்றனர்.

சமீபத்தில் இந்த தம்பதிகள் பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவதாக முடிவெடுத்துள்ளனர் என்ற தகவல் காட்டுத்தீயாய் பரவியது.

42 வயதிலும் தங்கமாக ஜொலிக்கும் சினேகா... உங்களுக்கு வயசே ஆகாதா? ரசிகர்கள் கேள்வி | Actress Sneha Latest Photos Viral

பின்பு நடிகர் பிரச்சன்னா மனைவி சினேகாவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்ட நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

முருங்கை சாறு குடிப்பதால் உடலில் இவ்வளவு நன்மைகளா?

முருங்கை சாறு குடிப்பதால் உடலில் இவ்வளவு நன்மைகளா?

குறித்த தம்பதிகள் எந்தவொரு பண்டிகை என்றாலும் அதனை மகிழ்ச்சியாக கொண்டாடி குடும்பத்துடன் புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

42 வயதிலும் தங்கமாக ஜொலிக்கும் சினேகா... உங்களுக்கு வயசே ஆகாதா? ரசிகர்கள் கேள்வி | Actress Sneha Latest Photos Viral

புதிய புகைப்படம் வைரல்

நடிகை சினேகா தொடர்ந்து படங்களில் துணை கதாபாத்திரங்கள், கேமியோ ரோலில் நடித்து வருகிறார் சினேகா. அந்த வகையில் தற்போது விஜய்யின் அடுத்த GOAT படத்திலும் நடித்து வருகிறார்.

தன்னம்பிக்கையை எளிதில் வளர்க்க வேண்டுமா? இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க

தன்னம்பிக்கையை எளிதில் வளர்க்க வேண்டுமா? இதையெல்லாம் கட்டாயம் செய்ங்க

வெள்ளித்திரையில் கலக்கிய சினேகா தற்போது சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலக்கி வருகிறார். மேலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

42 வயதிலும் தங்கமாக ஜொலிக்கும் சினேகா... உங்களுக்கு வயசே ஆகாதா? ரசிகர்கள் கேள்வி | Actress Sneha Latest Photos Viral

குடும்பம் சினிமா என இரண்டு வாழ்க்கையையும் கவனித்து வரும் சினேகா அவ்வப்போது புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகி்ன்றார்.

அந்த வகையில் தற்போது கையில் விளக்குடன் ட்ரெடிஷனல் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

42 வயதிலும் தங்கமாக ஜொலிக்கும் சினேகா... உங்களுக்கு வயசே ஆகாதா? ரசிகர்கள் கேள்வி | Actress Sneha Latest Photos Viral

அவரின் புகைப்படங்களுக்கு லைக்களும் குவிந்து வரும் நிலையில் உங்களுக்கு வயசே ஆகாதா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

42 வயதிலும் தங்கமாக ஜொலிக்கும் சினேகா... உங்களுக்கு வயசே ஆகாதா? ரசிகர்கள் கேள்வி | Actress Sneha Latest Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW  
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US