49 வயதிலும் குறையாத அழகில் நடிகை சிம்ரன்! குவியும் லைக்குகள்

Simran Tamil Cinema Viral Photos Social Media
By Vinoja Mar 02, 2026 06:17 PM GMT
Vinoja

Vinoja

Report

90 களில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த நடிகை சிம்ரன் 49 வயதிலும் குறையாத அழகுடன் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை சிம்ரன்

VIP படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இதன்பின், நேருக்கு நேர், வாலி படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பேர் சொல்லும் நடிகையானார்.

இவர் விஜய், அஜித், கமல், ரஜினி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர்.

49 வயதிலும் குறையாத அழகில் நடிகை சிம்ரன்! குவியும் லைக்குகள் | Actress Simran Latest Look Photos Goes Viral

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதியானால்... ஜீவனாம்சம் இத்தனை கோடி கொடுக்கணுமா?

விஜய் - சங்கீதா விவாகரத்து உறுதியானால்... ஜீவனாம்சம் இத்தனை கோடி கொடுக்கணுமா?

தொடர்ந்து பல ஆண்டுகளாக நாயகியாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட், வில்லி என பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து மாஸ் காட்டி வருகின்றார்.

49 வயதிலும் குறையாத அழகில் நடிகை சிம்ரன்! குவியும் லைக்குகள் | Actress Simran Latest Look Photos Goes Viral

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்

டாப் நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த சிம்ரன் கடந்த 2023 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். குழந்தைகள் உள்ள நிலையிலும் படங்களில் நடித்து வருகிறார்.

49 வயதிலும் குறையாத அழகில் நடிகை சிம்ரன்! குவியும் லைக்குகள் | Actress Simran Latest Look Photos Goes Viral

தனக்கு எப்போதுமே சினிமாவில் இருப்பதே மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் பேட்டிகளின் போது குறிப்பிட்டுள்ளார்.

120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

120 ஆண்டுக்கு பின் மீனத்தில் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

திருமணத்திற்கு பிறகு சில படங்களை மட்டுமே தேர்ந்து எடுத்து நடித்து வரும் நடிகை சிம்ரன் சிம்பிளான சேலையில் செம கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை அள்ளி வருகின்றது.  

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US