கில்லி படத்துல நடிச்சவரு தான் விக்ரமோட அப்பாவா? யார்ன்னு தெரியுமா?

Vikram Tamil Cinema Tamil Actors
By Vinoja May 21, 2024 05:00 PM GMT
Vinoja

Vinoja

Report

தமிழ் சினிமாவில் ஒரு கதாப்பாத்திரத்திற்காக தன்னையே வருத்திக்கொண்டு தத்துரூபமான நடிப்பபை வெளிப்படுத்துபவர் தான் நடிகர் விக்ரம்.

நடிகர் விக்ரம்

தமிழ் சினிமாவில் ஏளாரளமான படங்களில் தனது தனித்துமமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை சிறந்த நடிகராகவும் காட்டியுள்ளார்.

கில்லி படத்துல நடிச்சவரு தான் விக்ரமோட அப்பாவா? யார்ன்னு தெரியுமா? | Vikrams Father Who Acted In The Film Gilli

முன்னணி நடிகரான இவர் அந்த கர்வம் துளியும் இல்லாமல் எப்போதும் ரசிகர்களுடன் சகஜமாக பழகக்கூடியவர்.

வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே மாரடைப்பு ஏற்படுமா? பகீர் கிளப்பும் ஆய்வு தகவல்

வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே மாரடைப்பு ஏற்படுமா? பகீர் கிளப்பும் ஆய்வு தகவல்


காசி, சேது,பிதா மகன், அந்நியன் மற்றும் தெய்வ திருமகள் போன்ற படங்களில் இவரின் தத்ரூபமான நடிப்பு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.

கில்லி படத்துல நடிச்சவரு தான் விக்ரமோட அப்பாவா? யார்ன்னு தெரியுமா? | Vikrams Father Who Acted In The Film Gilli

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசதத்தியிருப்பார்.

மேலும் நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகின்றார்.

கில்லி படத்துல நடிச்சவரு தான் விக்ரமோட அப்பாவா? யார்ன்னு தெரியுமா? | Vikrams Father Who Acted In The Film Gilli

ஆனால் நடிகர் விக்ரமின் தந்தை யார் என்பது பலருக்கும் தெரியாத விடயமாகவே இருக்கின்றது. இவரும் ஒரு பிரபல நடிகர் தான்.

கில்லி படத்துல நடிச்சவரு தான் விக்ரமோட அப்பாவா? யார்ன்னு தெரியுமா? | Vikrams Father Who Acted In The Film Gilli

விக்ரமின் தந்தை நடிகர் வினோத் ராஜ் தான். இவர் கில்லி திரைப்படத்தில் நடிகை த்ரிஷாவின் தந்தையாக நடித்திருப்பார்.

கில்லி படத்துல நடிச்சவரு தான் விக்ரமோட அப்பாவா? யார்ன்னு தெரியுமா? | Vikrams Father Who Acted In The Film Gilli

மேலும் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கின்றார். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

பணம் சம்பாதிப்பதற்காகவே பிறந்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

பணம் சம்பாதிப்பதற்காகவே பிறந்த ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US