சுகரை இயற்கையாக குறைக்கும் ஓட்ஸ் இட்லி... எப்படி செய்வது?

Healthy Food Recipes Diabetes
By Vinoja May 22, 2024 10:17 AM GMT
Vinoja

Vinoja

Report

பொதுவாகவே நீரிழிவு நோயாளிகள் உணவு தொடர்பில் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.

இல்லாவிடில் பாரிய அபாயகரமான விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படும். மேலும், பழச்சாறு உள்ளிட்ட அதிகமாக சர்க்கரை அடங்கிய நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்ளவதை முற்றிலும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

சுகரை இயற்கையாக குறைக்கும் ஓட்ஸ் இட்லி... எப்படி செய்வது? | Oats Idli Recipe For Diabetic Patients

இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில் இல்லாத பட்சத்தில் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கின்றது.

உடலில் சர்க்கரை அளவை இயற்கையான முறையில் குறைக்கும் ஓட்ஸ் இட்டி எவ்வாறு தயார் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே மாரடைப்பு ஏற்படுமா? பகீர் கிளப்பும் ஆய்வு தகவல்

வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே மாரடைப்பு ஏற்படுமா? பகீர் கிளப்பும் ஆய்வு தகவல்


சுகரை இயற்கையாக குறைக்கும் ஓட்ஸ் இட்லி... எப்படி செய்வது? | Oats Idli Recipe For Diabetic Patients

தேவையான பொருட்கள்

ஓட்ஸ் - 2 கப்

ரவை - 1 கப்

பேக்கிங் சோடா - 1 தே. கரண்டி

உளுந்து - 1 தே. கரண்டி

கடுகு - 1 தே. கரண்டி

கடலைப்பருப்பு - 1/2 தே. கரண்டி

இஞ்சி - 1( பொடியாக நறுக்கியது)

தயிர் - அரை கப் (புளித்தது)

தேங்காயைத் துருவல் - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

பீன்ஸ், கேரட் - பொடியாக நறுக்கியது

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு

சுகரை இயற்கையாக குறைக்கும் ஓட்ஸ் இட்லி... எப்படி செய்வது? | Oats Idli Recipe For Diabetic Patients

செய்முறை

முதலில் ஓட்ஸ் மற்றும் ரவையை தனித்தனியாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஓட்ஸை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் ரவை மற்றும் துய்மையான தயிர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து விட்டு  சுமார் 30 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விட வேண்டும்.

சுகரை இயற்கையாக குறைக்கும் ஓட்ஸ் இட்லி... எப்படி செய்வது? | Oats Idli Recipe For Diabetic Patients

பின்னர்  அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைப்பருப்பு, கருவேப்பிலை பொடியாக நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து தாளித்து, அதை ஒட்ஸ் இட்லிக்காகக் கலந்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்றாக கலந்ர்விட்டுக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து  இட்லி மாவு பதத்திற்கு வரும் வரை கலந்துக் கொள்ள வேண்டும்.

சுகரை இயற்கையாக குறைக்கும் ஓட்ஸ் இட்லி... எப்படி செய்வது? | Oats Idli Recipe For Diabetic Patients

பின்னர் இந்த மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் அல்டிமேட் சுவையில் ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார்.

நீரிழிவு நோயாளிகள் மற்றும் உடல் எடையை  குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் இட்லி காலை உணவுக்கு மிகச்சிறந்த தெரிவாக இருக்கும்.

எல்லா விடயங்களுக்கும் வெட்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?

எல்லா விடயங்களுக்கும் வெட்கப்படும் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசி என்ன?


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, London, United Kingdom

20 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், கனடா, Canada

24 Nov, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, ஜெயந்திநகர், வவுனியா

24 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Zürich, Switzerland

20 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், Harrow, United Kingdom

14 Nov, 2024
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, Krefeld, Germany

17 Nov, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Wembley, United Kingdom

13 Nov, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, London, United Kingdom

23 Nov, 2024
மரண அறிவித்தல்

மாதனை, கொழும்பு, Toronto, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், உசன்

19 Nov, 2024
மரண அறிவித்தல்

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Nov, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
மரண அறிவித்தல்
45ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மயிலிட்டி, பருத்தித்துறை, உரும்பிராய், வல்வெட்டித்துறை

12 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி, கரவெட்டி, Melbourne, Australia

16 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீசாலை மேற்கு, மீசாலை வடக்கு

25 Oct, 2024
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

21 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை

23 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, Aulnay-sous-Bois, France

06 Dec, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

24 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

20 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், மெல்போன், Australia

27 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் தங்கோடை, அளவெட்டி, London, United Kingdom

04 Dec, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, ஜேர்மனி, Germany

23 Nov, 2009
மரண அறிவித்தல்

உடுவில், பிரான்ஸ், France, Ajax, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, Aachen, Germany, Herzogenrath, Germany

20 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் கிழக்கு, Jaffna, Ajax, Canada

21 Nov, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Scarborough, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், புத்தளம், Frederikssund, Denmark, Gormley, Canada

20 Nov, 2024
மரண அறிவித்தல்

வவுனியா, மட்டுவில் தெற்கு, Bobigny, France

15 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, கொழும்பு, West Drayton, United Kingdom

09 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

21 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை, வவுனியா கூமாங்குளம்

26 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Harrow, United Kingdom

16 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கொழும்பு

18 Nov, 2014
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US