குழந்தை பெற்ற பின்னரும் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் பிரபலம்! கழுவி ஊற்றும் இணையவாசிகள்

Shriya Saran Manithan Tamil Cinema Instagram Viral Photos
By DHUSHI Sep 27, 2023 08:30 PM GMT
DHUSHI

DHUSHI

Report

குழந்தை பெற்ற பின்னரும் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் நடிகை ஸ்ரேயாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அழகி ஸ்ரேயா

உத்திர பிரதேசத்தை சேர்ந்தவர் தான் நடிகை ஸ்ரேயா. இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு “இஷ்டம்” என்ற தெலுங்கு திரைப்படத்தில் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இந்த திரைப்படம் வெற்றி படமாக அமைந்ததால் அடுத்தடுத்து வந்த தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

தொடர்ந்து தமிழ் சினிமாவில், “எனக்கு 20 உனக்கு 18” என்ற திரைப்படத்தின் வாயிலாக என்ட்ரி கொடுத்தார்.

தமிழில் ஸ்டாராக இருந்து ரஜினி, விஜய், விஷால் என அனைவருடனும் நடித்து சினிமாவில் ஒரு வலம் வந்தார்.

குழந்தை பெற்ற பின்னரும் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் பிரபலம்! கழுவி ஊற்றும் இணையவாசிகள் | Actress Shreya Hot Photos

இந்த நிலையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ கோசீவ் என்பவரை நீண்டக் காலமாக காதலித்து வந்துள்ளார்.

ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. மேடையில் சக நடிகருடன் நெருக்கம்- ஷாக்கில் நேரில் பார்த்தவர்கள்!

ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. மேடையில் சக நடிகருடன் நெருக்கம்- ஷாக்கில் நேரில் பார்த்தவர்கள்!

பின்னர் படவாய்ப்பு குவியும் பட்சத்தில் இவர் திடீரென திருமணம் செய்துக் கொண்டார்.

எல்லை மீறிய கவர்ச்சி

குழந்தை பெற்ற பின்னரும் எல்லை மீறி கவர்ச்சி காட்டும் பிரபலம்! கழுவி ஊற்றும் இணையவாசிகள் | Actress Shreya Hot Photos

திருமணத்தை தொடர்ந்தும் படங்களில் நடித்து வந்த நிலையில், கொரோனா காலப்பகுதியில் கர்ப்பமானார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண்குழந்தையும் இருக்கிறது.

ராதிகாவின் சதியால் கை விட்டு போகும் ஈஸ்வரி கேட்டரிங்! மனமுடைந்த பாக்கியா- இனி நடக்க போவது என்ன?

ராதிகாவின் சதியால் கை விட்டு போகும் ஈஸ்வரி கேட்டரிங்! மனமுடைந்த பாக்கியா- இனி நடக்க போவது என்ன?

அவருக்கு ராதா என பெயர் வைத்துள்ளார். இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் அம்மா என்பதனை மறந்து வாய்ப்பிற்காக உச்சகட்ட கவர்ச்சி காட்டும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், ஒரு நிமிடம் ஷாக்காகியுள்ளார்கள்.

அத்துடன் இந்த வயதில் இது தேவையா? என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் .


2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US