ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. மேடையில் சக நடிகருடன் நெருக்கம்- ஷாக்கில் நேரில் பார்த்தவர்கள்!

Swathi Marriage
By DHUSHI Sep 27, 2023 12:44 PM GMT
Report

நடிகை சுவாதி கணவரை பிரிந்துவிட்டதாக இணையத்தில் தகவல் வெளியாகிய நிலையில் சக நடிகருடன் நெருக்கமாக இருந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

நடிகை சுவாதி

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சுவாதி.

இவர் முதல் முதலாக சசி குமார் இயக்கத்தில் வெளியான “சுப்ரமணியபுரம்” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. மேடையில் சக நடிகருடன் நெருக்கம்- ஷாக்கில் நேரில் பார்த்தவர்கள்! | Swathi Reddy Kissed Sai Dharam Trailer Launch

இதனை தொடர்ந்து இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா, வடகறி, யட்சன், கனிமொழி, போராளி, யாக்கை போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இரண்டு குழந்தைகளுக்கு தாயான கரீனா கபூரின் பியூட்டி சீக்ரெட் என்ன தெரியுமா?

இரண்டு குழந்தைகளுக்கு தாயான கரீனா கபூரின் பியூட்டி சீக்ரெட் என்ன தெரியுமா?

அத்துடன் சுவாதியின் திரைப்படங்கள் சரியாக வரவேற்பை தராத காரணத்தினால் இந்தோனேசியாவை சேர்ந்த “விகாஸ்” என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. மேடையில் சக நடிகருடன் நெருக்கம்- ஷாக்கில் நேரில் பார்த்தவர்கள்! | Swathi Reddy Kissed Sai Dharam Trailer Launch

சக நடிகருடன் நெருக்கம்

இந்த நிலையில் இவர்களின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதனை கவனித்த விமர்சகர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆகிவிட்டதா? என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.

ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. மேடையில் சக நடிகருடன் நெருக்கம்- ஷாக்கில் நேரில் பார்த்தவர்கள்! | Swathi Reddy Kissed Sai Dharam Trailer Launch

இப்பயொரு நிலையில் இருக்கும் சுவாதி திரைப்பட வெளியீட்டு விழாவில் சக நடிகரை கட்டியணைத்து முத்தம் கொடுத்துள்ளார்.

வீட்டையே மாத்திருக்கோம்... விளையாட்டு என்ன ஆகுதுனு பார்ப்போம்? தூள் கிளப்பிய கமல்

வீட்டையே மாத்திருக்கோம்... விளையாட்டு என்ன ஆகுதுனு பார்ப்போம்? தூள் கிளப்பிய கமல்

மேலும் சுவாதி மேடையில் இப்படி நடந்து கொண்டது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே விவாகரத்து சர்ச்சை.. மேடையில் சக நடிகருடன் நெருக்கம்- ஷாக்கில் நேரில் பார்த்தவர்கள்! | Swathi Reddy Kissed Sai Dharam Trailer Launch

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் கணவர் இல்லாத நேரங்களில் இப்படியான செயல் நடிகைகயின் பெயரை வீணாக்கி விடும் என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.   


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

           

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US