ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்... குவியும் லைக்குகள்

Tamil Cinema Viral Photos Dushara Vijayan Tamil Actress
By Vinoja Nov 02, 2024 07:53 AM GMT
Report

நடிகை துஷாரா விஜயன் தீபாவளி தினத்தில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் ட்ரெண்டிங் ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

நடிகை துஷாரா விஜயன்

2019 ஆம் ஆண்டு வெளியான “போதை ஏறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் துஷாரா விஜயன்.

ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்... குவியும் லைக்குகள் | Vettayan Flame Dushara Vijayan Latest Photoshoot

அதனை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான  “சார்பட்டா பரம்பரை” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொண்டார்.

இந்த திரைப்படம் அவரது சினிமா பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது, அதன் பின்னர் “நட்சத்திரம் நகர்கிறது” என்ற படத்தில் நடித்தன் மூலம் தைரியமான கதாப்பாத்திரம் என்றாலே துஷதரா தான் சரியாக இருப்பார் எனும் அளவுக்கு தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருப்பார். 

ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்... குவியும் லைக்குகள் | Vettayan Flame Dushara Vijayan Latest Photoshoot

அதனை தொடர்ந்து தனுஷ் இயக்கிய “ராயன்” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.   

இறுதியில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் வேட்டையன் திரைப்படதில் தைரியமான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்துவிட்டார். 

ட்ரெண்டிங் உடையில் வேட்டையன் பட நடிகை ஹொட் போஸ்... குவியும் லைக்குகள் | Vettayan Flame Dushara Vijayan Latest Photoshoot

இந்நிலையில் துஷாரா விஜயன் தற்போது ட்ரெண்டிங் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  



மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US