நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல்

Samantha Tamil Cinema Naga Chaitanya Tamil Actress
By Vinoja Apr 18, 2025 08:51 AM GMT
Report

நடிகை சமந்தா தனது முன்னாள் கணவன் நாக சைதன்யாவின் தோற்றம் ஹிருத்திக் ரோஷன் தோற்றத்தை விட சிறப்பானது என மார்க்கொடுத்த காணொளியொன்று மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் சிட்டாடல் எனும் வெப் தொடர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல் | Actress Sasmantha Rating Naga Chaitayas Beauty

நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.

அண்மையில் சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல் | Actress Sasmantha Rating Naga Chaitayas Beauty

ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் பழைய நேர்காணல் ஒன்று இணையத்தில் மீண்டும் வெளியாகி வைரலாகி வருகின்றது.

அதில், ஹிருத்திக் ரோஷன் உட்பட பல பாலிவுட் நடிகர்களைப் பற்றிய அவரது வெளிப்படையான கருத்துக்களுக்காக பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.

நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல் | Actress Sasmantha Rating Naga Chaitayas Beauty

சாக்ஷி  தொலைக்காட்டியில் முதலில் ஒளிபரப்பான இந்த காணொளி சமீபத்தில் ஒரு ரெடிட் பயனரால் பகிரப்பட்டது. குறித்த நேர்காணலின் போது, ​​சமந்தாவிடம் பல இந்திய நடிகர்களின் தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யுமாறு கேட்கப்பட்டது.

அவர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு சரியான மதிப்பெண் அளித்தார், "மதிப்பிடவா? மகேஷ் பாபு? 10 இல் 10 அதை நான் யோசிக்கவே வேண்டியதில்லை. என குறிப்பிட்டுள்ளார்.

நாக சைதன்யா தோற்றத்துக்கு 10 க்கு 10 மார்க் கொடுத்த சமந்தா! தீயாய் பரவும் தகவல் | Actress Sasmantha Rating Naga Chaitayas Beauty

நேர்காணல் செய்பவர் ஹிருத்திக் ரோஷனைப் பற்றிக் குறிப்பிட்டபோது, ​எனக்கு தெரியும், எல்லோரும் என்னைக் கொன்றுவிடுவார்கள், ஆனால் எனக்கு ஹிருத்திக்கின் தோற்றம் அதிகம் பிடிக்காது. சரி, 10 இல் ஏழு கொடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

அந்த வரிசையில் நாக சைத்தன்யா குறித்த கேட்டபோது கொஞ்சடும் யோசிக்காமல் 10 க்கு 10 என குறிப்பிட்டுள்ளார். குறித்த தகவல் தற்போது மீண்டும் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது. 

கணவர் எனக்காவே இருந்தா போதும் VJ பிரியங்கா எமோஷ்னல்... வைரலாகும் காணொளி!

கணவர் எனக்காவே இருந்தா போதும் VJ பிரியங்கா எமோஷ்னல்... வைரலாகும் காணொளி!

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
நன்றி நவிலல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு

14 Jun, 2026
நன்றி நவிலல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, இணுவில், கனடா, Canada

07 Jul, 2016
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US