கோலிவுட் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய சங்கீதா - வைரல் புகைப்படங்கள்

Sangeetha
By Vinoja Oct 22, 2023 07:30 PM GMT
Vinoja

Vinoja

Report

 பாடகர் கிரிஷின் மனைவி நடிகை சங்கீதாவின் 46-வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

90களின் கடைசியில் நடிப்புத்தொழிலை தொடங்கிய சங்கீதா ஆரம்பத்தில் குறைந்த முதலீட்டு திரைப்படங்களில் நடித்தார், இவர் விக்ரம், சூரியாவுடன் இணைந்து நடித்த பிதாமகன் திரைப்படம் தேசிய விருது பெற்றது.

கோலிவுட் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய சங்கீதா - வைரல் புகைப்படங்கள் | Actress Sangeetha 46Th Birthday Celebration Photo

மாதவனுடன் இணைந்து எவனோ ஒருவன் திரைப்படத்தில் நடித்தார். 1997-ம் ஆண்டு வெளிவந்த கங்கோத்ரி என்கிற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சங்கீதா.

காசு தரேன் வெளியே சொல்லிடாதீங்க: சிவாவின் டீலிங்கை அம்பலப்படுத்திய பிரபலம்

காசு தரேன் வெளியே சொல்லிடாதீங்க: சிவாவின் டீலிங்கை அம்பலப்படுத்திய பிரபலம்


வைரல் புகைப்படங்கள் 

 இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வந்தார் சங்கீதா. 

கோலிவுட் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய சங்கீதா - வைரல் புகைப்படங்கள் | Actress Sangeetha 46Th Birthday Celebration Photo

பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் திரைப்படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்ததோடு, சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்தது.

கோலிவுட் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய சங்கீதா - வைரல் புகைப்படங்கள் | Actress Sangeetha 46Th Birthday Celebration Photo

பின்னர் உயிர், தனம், நேபாளி என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தார் சங்கீதா. பிரபல தொலைக்காட்சியில்  ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் 3 சீசன்களுக்கு சங்கீதா தான் நடுவராக இருந்தார். அதன் மூலம் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. 

கோலிவுட் நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடிய சங்கீதா - வைரல் புகைப்படங்கள் | Actress Sangeetha 46Th Birthday Celebration Photo

இவரது 46-வது பிறந்தநாளை கோலிவுட் நண்பர்களுடன்  கொண்டாடியுள்ள இவர் தனது கோலிவுட் நண்பர்களுக்கு பார்ட்டி ஒன்றையும் கொடுத்துள்ளார். 

தோழிகளுடன் நடிகை த்ரிஷா ஒரே சோபாவில் கட்டி உருளும் காட்சி

தோழிகளுடன் நடிகை த்ரிஷா ஒரே சோபாவில் கட்டி உருளும் காட்சி


அதில் நடிகர் ஷியாம், பிக்பாஸ் பிரபலம் சுஜா வருணி, நடிகர் சிவாஜியின் பேரனும் நடிகருமான சிவக்குமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது. 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US