திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை சனம் ஷெட்டி! என்ன ஆச்சு?

Tamil Cinema Viral Photos Sanam Shetty Tamil Actress Social Media
By Vinoja Jun 13, 2026 05:19 PM GMT
Report

நடிகை சனம் ஷெட்டி தான்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சனம் ஷெட்டி

தமிழ் சினிமாவில் “அம்புலி” போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றவர் தான் நடிகை சனம் ஷெட்டி.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை சனம் ஷெட்டி! என்ன ஆச்சு? | Actress Sanam Shetty Admitted In Hospital Photos

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.

அதே நேரத்தில் மாடலிங் துறையிலும் அவர் சிறப்பாக செயல்பட்டு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை சனம் ஷெட்டி! என்ன ஆச்சு? | Actress Sanam Shetty Admitted In Hospital Photos

பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை - ஓடிப்போய் தடுத்த ராதிகா

பாரதிராஜா இறுதிசடங்கில் குடும்பத்தில் ஏற்பட்ட சண்டை - ஓடிப்போய் தடுத்த ராதிகா

திரையுலகப் பணிகளுடன் மட்டுமல்லாமல், சின்னத்திரை உலகிலும் அவர் பிரபலமானவர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சுமார் 64 நாட்கள் வீட்டுக்குள் இருந்து விளையாடினார்.

அந்த நிகழ்ச்சி அவருக்கு கூடுதல் ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொடுத்தது. நடிகையாக மட்டுமல்லாது, சமூக பிரச்சினைகளில் தனது கருத்துகளை வெளிப்படையாக பேசும் துணிச்சலான பெண்ணாகவும் அவர் அறியப்படுகிறார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை சனம் ஷெட்டி! என்ன ஆச்சு? | Actress Sanam Shetty Admitted In Hospital Photos

நாட்டில் நடைபெறும் சில நிகழ்வுகள் அல்லது தன்னை தவறாக தோன்றும் விஷயங்கள் குறித்து அவர் தைரியமாக தனது கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.

சினிமாவில் பெரிய அளவிலான முன்னேற்றம் பெறவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அவர் மிகவும் பிரபலமாக உள்ளார். உடற்பயிற்சி வீடியோக்கள், கவர்ச்சியான புகைப்படங்கள் போன்றவற்றை தொடர்ந்து பகிர்ந்து தனது ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகை சனம் ஷெட்டி! என்ன ஆச்சு? | Actress Sanam Shetty Admitted In Hospital Photos

44 வயதிலும் குறையாத இளமை... இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகை சினேகாவின் நியூ லுக்!

44 வயதிலும் குறையாத இளமை... இணையத்தை ஆக்கிரமிக்கும் நடிகை சினேகாவின் நியூ லுக்!

இந்நிலையில் தற்போது சனம் ஷெட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு சிறிய அறுவை சிகிச்சையொன்று நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவமனையில் எடுத்த புகைப்படங்களை அவர் பகிர்ந்த நிலையில், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் “விரைவில் குணமடைய வேண்டும்” என்று கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US