ஊர் சுற்றும் வாலிபராக மாறிய சமந்தா..இப்போ எங்கு இருக்கிறார் தெரியுமா?
ஊர் சுற்றும் வாலிபராக மாறிய சமந்தாவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகைகளின் ஒருவர் சமந்தா. இவர் விஜய், சிவகார்த்திகேயன், சூர்யா என கோலிவுட்டில் சிறந்து விளங்கும் அத்தனை நடிகர்களுடனும் நடித்து விட்டார்.
இவரின் யதார்த்தமான நடிப்பிற்கும் வியக்க வைக்கும் அழகிற்கும் இந்தியா மட்டுமல்ல பல நாடுகளில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் நடிகை சமந்தா தற்போது ஊர் சுற்றும் வாலிபராக மாறி விட்டார்.
ஊர் சுற்றும் வாலிபராக மாறி சமந்தா
திரைப்படங்களை முடித்து விட்டு தன்னை நோயிலிருந்து குணப்படுத்திய கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக கோயில் கோயிலாக சென்று வருகின்றார்.
கொடிய நோயிலிருந்து மீண்டு வந்த சமந்தா அவரின் புகைப்படங்களை இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இடைகிடை பகிர்ந்து ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் வெளியில் செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “ சமந்தாவிற்கு இனி வரும் காலங்கள் இனிமையாக இருக்க வேண்டும்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் |