மினுமினுக்கும் உடையில் மெழுகு பொம்மை போல் ஜொலிக்கும் ராஷி கண்ணா... குவியும் லைக்குகள்

Tamil Cinema Rashi Khanna Viral Photos Tamil Actress
By Vinoja Nov 04, 2024 02:15 PM GMT
Report

நடிகை ராஷிகண்ணா ட்ரெண்டிங் உடையில் கியூட் போஸ் கொடுத்து வெளியிட்டிருக்கும் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

நடிகை ராஷிகண்ணா

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்பவர் தான் ராஷி கண்ணா.

மினுமினுக்கும் உடையில் மெழுகு பொம்மை போல் ஜொலிக்கும் ராஷி கண்ணா... குவியும் லைக்குகள் | Raashi Khanna Resent Hot Photo Shoot Viral

Traditional லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்... குவியும் லைக்குகள்

Traditional லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்... குவியும் லைக்குகள்

2013 ஆம் ஆண்டு ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் கால் பதித்தார். முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. 

மினுமினுக்கும் உடையில் மெழுகு பொம்மை போல் ஜொலிக்கும் ராஷி கண்ணா... குவியும் லைக்குகள் | Raashi Khanna Resent Hot Photo Shoot Viral

அதனையடுத்து தெலுங்கு மலையாளம் என இவருக்கு பட வாய்ப்புகள் அதிகரித்தது.2018 ஆம் ஆண்டு வெளியான நயன்தாரா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மினுமினுக்கும் உடையில் மெழுகு பொம்மை போல் ஜொலிக்கும் ராஷி கண்ணா... குவியும் லைக்குகள் | Raashi Khanna Resent Hot Photo Shoot Viral

அதனை தொடர்ந்து விஷாலின் அயோக்கியா, ஜெயம் ரவியின் அடங்க மறு விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து தற்போது தனக்கென மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார். 

இறுதியாக இவர் நடிப்பில் வெளியான அரண்மனை படத்தில்  தமன்னாவுடன் இணைந்து கிளாமராக நடனமாடிய அச்சோ அச்சோ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யம் அடைந்தது.

மினுமினுக்கும் உடையில் மெழுகு பொம்மை போல் ஜொலிக்கும் ராஷி கண்ணா... குவியும் லைக்குகள் | Raashi Khanna Resent Hot Photo Shoot Viral

இந்நிலையில் தற்போது Traditional ஆடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றது. 

நடிகை அஞ்சலியா இது? மீண்டும் ஒல்லி ஆகிட்டாங்களே... வைரலாகும் புகைப்படம்

நடிகை அஞ்சலியா இது? மீண்டும் ஒல்லி ஆகிட்டாங்களே... வைரலாகும் புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US