அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய சமந்தா! அட இது ஒரு காரணமா?

Samantha Tamil Cinema Tamil Actress Social Media
By Vinoja Mar 27, 2026 04:15 PM GMT
Report

நடிகை சமந்தா தான் அசைவம் சாப்பிடுவதையும் விலங்குசார் பொருட்களையும் முற்றிலும் தவிர்த்து வீகன் வாழ்க்கை முறையை பின்பற்ற தொடங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முடிவை எடுப்பதற்கு சமந்தா கூறிய காரணம் இணையத்தில் தற்போது இணையத்தில் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றது. 

நடிகை சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய சமந்தா! அட இது ஒரு காரணமா? | Actress Samantha Gets Trolled For Vegan Lifestyle

நான் முரளி சாரை அடித்ததற்கு காரணம் இது தான்! நடிகை ரம்பா ஓபன் டாக்

நான் முரளி சாரை அடித்ததற்கு காரணம் இது தான்! நடிகை ரம்பா ஓபன் டாக்

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள். கடந்த ஆண்டு சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதா துலிபாலாவிற்கும் திருமணம் நடைபெற்றது.

ஆனால் சமந்தா எதையும் பொருட்படுத்தாமல் தன்னை தானே மீட்டுக்கொண்டு கடினமான சூழ்நிலைகளையும் நேர்த்தியாகவும் அமைதியாகவும் கடந்து வந்தார்.

அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய சமந்தா! அட இது ஒரு காரணமா? | Actress Samantha Gets Trolled For Vegan Lifestyle

கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவு காரணமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு,உடல் நலனில் கவனம் செலுத்தி வந்தார்.

இதற்கிடையில், சமந்தா மற்றும் இயக்குநர் ராஜ் நிடிமோரு பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகின.

வதந்திகளை உண்மையாக்கும் வகையில், அண்மையில் கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோவிலில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்து கொண்டனர்.

அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய சமந்தா! அட இது ஒரு காரணமா? | Actress Samantha Gets Trolled For Vegan Lifestyle

இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

தற்போது, சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தனது பிற பிராண்ட்களை ப்ரமோட் செய்து வருகிறார்.

அத்துடன் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதன் மூலம் திரைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய சமந்தா! அட இது ஒரு காரணமா? | Actress Samantha Gets Trolled For Vegan Lifestyle

சமந்தா பேட்டி

இந்நிலையில், சமீபத்திய பேட்டியொன்றில் சமந்தா குறிப்பிடுகையில், தான் மொத்தமாக Veganஆக மாறியது குறித்து பகர்ந்துள்ளார்.

அவர், குறிப்பிடுகையில், மனிதர்களின் புரிந்துணர்வு மற்றும் அவர்களுக்கு அதன் மேல் இருக்கும் கருத்து குறித்தும், அது விலங்குகளுக்கு என்று நினைக்கும் போது அவர்களுக்கு அதில் எவ்வாறான   கருத்து இருக்கிறது என்பதும் தனக்கு வெவ்வேறாக தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். 

அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய சமந்தா! அட இது ஒரு காரணமா? | Actress Samantha Gets Trolled For Vegan Lifestyle

செம குத்தாட்டம் போட்டு பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட காணொளி! யாருடன் தெரியுமா?

செம குத்தாட்டம் போட்டு பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட காணொளி! யாருடன் தெரியுமா?

தனக்கு, தனது செல்ல நாயை பிடிக்கும் என்று சொன்ன அவர், “நாய் ரொம்ப பிடிக்கும்ன்னா அப்போ ஏன் பிற விலங்குகளை சாப்பிடுகிறாய்?” என்று ஒருமுறை தன்னிடம் தானே கேள்வி கேட்டாராம். அந்த கேள்வி தனக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். 

இந்த உணர்தல் தான் தன்னை அசை உணவுவையும் விலங்குகள் சம்பந்தப்பட்ட பொருட்களையும் சாப்பிடுவதை  முற்றிலுமாக தவிர்க்க உதவியதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த விடயம் தற்போது இணையத்தில் வைராகியுள்ளதுடன்  ட்ரோல் செய்யபட்டு வருகின்றது.  இணையத்தில் ஒரு தரப்பினர் அவரது பேச்சை விமர்சனம் செய்து வருவதுடன், ஒரு சிலர், சமந்தா உபயோகிக்கும் பேக், காஸ்மெட்டிக் போன்ற பொருட்கள் மட்டும் விலங்கு பொருட்கள் இல்லையா? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US