செம குத்தாட்டம் போட்டு பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட காணொளி! யாருடன் தெரியுமா?

Viral Video Priyanka Deshpande Tamil TV Shows Social Media TV Program
By Vinoja Mar 26, 2026 04:43 AM GMT
Report

தொகுப்பாளினி பிரியங்கா தனது தம்பி மகளுடன் ட்ரெண்டிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் படுவைரலாகியுள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே

சின்னத்திரையின் மூலம் நம் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டவர் தான் பிரியங்கா தேஷ்பாண்டே.இவருக்கு அறிமுகமே தேவையில்லை.

செம குத்தாட்டம் போட்டு பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட காணொளி! யாருடன் தெரியுமா? | Vj Priyanka Deshpande New Dance Video Viral

மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள்

மகள் பிறந்த நாளுக்கு ஆல்யா மானசா - சங்சீவ் கொடுத்த பரிசு! குவியும் லைக்குகள்

விஜய் தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினியாக பல ஆண்டுகளாக வலம் வரும் பிரியங்கா தேஷ்பாண்டே சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக், Oo Solriya Oo Oohm Solriya போன்ற பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்துக் கொண்டு ரன்னர் அப் ஆனார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர் தொகுத்து வழங்கும் தனித்துவமான பாணிக்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

செம குத்தாட்டம் போட்டு பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட காணொளி! யாருடன் தெரியுமா? | Vj Priyanka Deshpande New Dance Video Viral

முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமான விவகாரத்து பெற்று சில ஆண்டுகளாக சிங்கிள்ளாக இருந்தார்.

கடந்த ஆண்டு யாரும் எதிர்பாராத வகையில், வசி சாச்சி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார்.

செம குத்தாட்டம் போட்டு பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட காணொளி! யாருடன் தெரியுமா? | Vj Priyanka Deshpande New Dance Video Viral

மறுமணத்துக்கு பின், முன்னர் இருந்ததை விட மிகவும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் தோன்றுகின்றார் என இவர் வெளியிடும் பதிவுகளுக்கு ரகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

செம குத்தாட்டம் போட்டு பிரியங்கா தேஷ்பாண்டே வெளியிட்ட காணொளி! யாருடன் தெரியுமா? | Vj Priyanka Deshpande New Dance Video Viral

தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா: வைரலாகும் காணொளி!

தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடிய ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா: வைரலாகும் காணொளி!

தற்போது பிரியங்கா வெளியிடும் ஒவ்வொரு பதிவும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில், தனது தம்பி மகளுடன் ட்ரெண்டிங் பாடலுக்கு அசத்தலான குத்தாட்டம் போட்டு பிரியங்கா வெளியிட்டுள்ள காணொளி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.  

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US