பாரதி கண்ணம்மா சௌந்தர்யா இதற்கு முன் என்ன செய்தார் தெரியுமா? இதனை யாராவது பார்த்திருக்கிறீர்களா.?
வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக கலக்கி வந்த சௌந்தர்யா தற்போது சின்னத்திரையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பாரதி கண்ணம்மா
அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் முதல் பாகம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் இதன் இரண்டாம் பாகம் வெற்றி நடைப் போட்டு கொண்டிருக்கின்றது.
இதனை தொடர்ந்து சௌந்தர்யா வெள்ளித்திரையில் நடித்த போது லீக்கான சில விடயங்கள் சமீபக்காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆரம்பகாலங்களில் என்ன செய்தார் தெரியுமா?
சௌந்தர்யா கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ள நடிகையின் உண்மையான பெயர் ரூபா ஸ்ரீ.
இவர் இளம் வயதில் கவர்ச்சியாக சில முன்னணி பிரபலங்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “காதல் பகடை” என்ற சீரியலில் தான் முதல் முதலில் நடித்தாராம்.
இந்த சீரியல் 1996ஆம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு காலப்பகுதியில் ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த செய்தியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள்,“ இவர்இ இதற்கு முன்னர் என்ன என்ன செய்தாரோ..?” என குழப்பமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |