நடிகை ராஷ்மிகாவிற்கு இவ்வளவு குட்டியான தங்கையா? வைரலாகும் புகைப்படங்கள்

Rashmika Mandanna Viral Photos
By Manchu Jul 23, 2024 10:06 AM GMT
Report

நடிகை ராஷ்மிகாவின் உடன்பிறந்த தங்கை ஷிமனின் புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகை ராஷ்மிகா மந்தனா

கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ராஷ்மிகா, தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் காந்தாரா படத்தின் நாயகனாக ரிஷப் ஷெட்டியை காதலித்து வந்த நிலையில், நிச்சயமும் நடைபெற்றது.

நடிகை ராஷ்மிகாவிற்கு இவ்வளவு குட்டியான தங்கையா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Rashmika Little Sister Shuman Photos Viral

பின்பு தனது கெரியர் திருமணத்தால் பாதித்துவிடுமோ என்ற பயத்தில் திருமணத்தை நிறுத்திவிட்ட இவர், நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றார்.

தற்போது தெலுங்கு மட்டுமின்றி தமிழ் படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

நடிகை ராஷ்மிகாவிற்கு இவ்வளவு குட்டியான தங்கையா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Rashmika Little Sister Shuman Photos Viral

Siragadikka Aasai: ஸ்ருதியை பழிதீர்க்க பிளான் போடும் விஜயா... திடீரென மாறிய கதைகளம்

Siragadikka Aasai: ஸ்ருதியை பழிதீர்க்க பிளான் போடும் விஜயா... திடீரென மாறிய கதைகளம்

வைரலாகும் தங்கை புகைப்படம்

நடிகை ராஷ்மிகாவுக்கு ஷிமன் மந்தனா என்கிற தங்கை உள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே 17 வயது வித்தியாசம்.

நடிகை ராஷ்மிகாவிற்கு இவ்வளவு குட்டியான தங்கையா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Rashmika Little Sister Shuman Photos Viral

50 வயதிலும் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார்! வைரல் புகைப்படம்

50 வயதிலும் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார்! வைரல் புகைப்படம்

ராஷ்மிகா பள்ளிப்படிப்பை முடிக்கும் சமயத்தில் தான் அவரது தங்கை ஷிமன் பிறந்துள்ளார்.

நடிகை ராஷ்மிகாவிற்கு இவ்வளவு குட்டியான தங்கையா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Rashmika Little Sister Shuman Photos Viral

இதனால் ராஷ்மிகா அவரை தங்கையாக அல்ல அவருக்கு ஒரு தாயாக இருந்து அவரை கவனித்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகாவிற்கு இவ்வளவு குட்டியான தங்கையா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Rashmika Little Sister Shuman Photos Viral

நடிகை ராஷ்மிகாவிற்கு இவ்வளவு குட்டியான தங்கையா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Rashmika Little Sister Shuman Photos Viral

நடிகை ராஷ்மிகாவிற்கு இவ்வளவு குட்டியான தங்கையா? வைரலாகும் புகைப்படங்கள் | Actress Rashmika Little Sister Shuman Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US