50 வயதிலும் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அனிதா விஜயகுமார்! வைரல் புகைப்படம்
நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதா விஜயகுமாரின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகின்றது.
அனிதா விஜயகுமார்
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்தவர் நடிகர் விஜயகுமார். இவரது முதல் மனைவிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
இரண்டாவது மனைவி மஞ்சுளாவுக்கு வனிதா, ஸ்ரீதேவி, பிரீத்தா என்று மூன்று மகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார் டாக்டருக்கு படித்தவர். இவர் கோகுல் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு தியா என்ற மகளும், ஸ்ரீஜெய் என்ற மகனும் உள்ளனர். மகள் தியாவிற்கு சமீபத்தில் தான் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
தோழிகளுடன் சுற்றுலா
மகளின் திருமணத்தை நடத்தி முடித்த அனிதா தோழிகளுடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் விதவிதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
இப்புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் 50 வயதிலும் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதமாக இளமையாக இருப்பதாக கூறியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |