செருப்பை கழற்றி விட்டு மேடையில் குத்தாட்டம்! வியந்து போன ரசிகர்கள்.. இணைந்து ஆடுவது யார் தெரியுமா?
செருப்பை மேடையில் கழற்றி வைத்து விட்டு ராஷ்மிகாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட ஆலியா பட்டின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பப்ளிசிட்டிக்காக வெளியில் செல்லும் பிரபலங்கள்
பொதுவாக நடிகர்கள், நடிகைகளை பொருத்த வரையில் மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று நிகழ்வுகளில் பப்ளிசிட்டிக்காக கலந்து கொள்வார்கள்.
அந்த வரிசையில் ராஷ்மிகா மந்தனா அவர்கள் முதல் இடத்தில் இருக்கிறார். இவர் படங்களில் பெரியளவில் நடிக்க விட்டாலும் "நேஷனல் கிரஸ்" என்ற பட்டத்தை வைத்து கொண்டு உலகளாவிய ரீதியில் சுற்றி வருகிறார்.
அந்த வகையில், சமிபத்தில் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் போது ஆலியா பட்டுடன் இணைந்து, “நாட்டு நாட்டு” பாடலுக்கு சூப்பரான குத்தாட்டம் ஒன்றை போட்டுள்ளார்.
அப்போது ஆலியா உயரமான காலணிகள் போட்டிருந்தமையினால் ஆட முடியாது என தெரிந்து கொண்டு காலணிகளை மேடையில் ஒரு பக்கமாக கழற்றி வைத்து விட்டு ராஷ்மிகாவுடன் இணைந்து ஆடியுள்ளார்.
ராஷ்மிகாவின் குத்தாட்டம்
இதனை பார்த்த ரசிகர்கள் ராஷ்மிகாவை தாறுமாறாக கலாய்த்துள்ளார்கள். ஆனாலும் இவர் எதுக்கு அசறாதது போல் தான் வெளியில் காட்டி கொள்வார்கள்.
இந்த நிலையில் ராஷ்மிகா பொது இடங்களுக்கு அதிக கவர்ச்சியாக ஆடை அணிந்து தான் செல்வார். இதனால் இவரின் ரசிகர்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த நடன வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் விமர்சகர்கள் பேசும் பொருளாக மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.