தங்கத் தேர் போல் நடந்து வந்த ராஷ்மிகா மந்தனா... - வைரலாகும் வீடியோ...!
தங்கத் தேர் போல் நடிகை ராஷ்மிகா மந்தனா நடந்து வந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை ராஷ்மிகா
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
விஜய்யுடன் அவர் நீண்ட காலமாக நடிக்க வேண்டும் என்ற ஆசை ‘வாரிசு’ படத்தின் மூலம் நிறைவேறியது. இப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபீசில் பல கோடிகளை அள்ளி வசூல் சாதனைப் படைத்தது.
தங்கத் தேர் போல் நடந்து வந்த ராஷ்மிகா மந்தனா
இந்நிலையில், சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், நடைபெற்ற Lakme Fashion Week என்ற நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா அழகு தேர் போல் ஒய்யாரமாக நடந்து வந்தார். இவர் நடந்து வந்த விதம் அனைவர் மனதையும் கவர்ந்தது.
தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அழகில் மயங்கி கமெண்ட் செய்து வருகின்றனர்.
#RashmikaMandanna at #LakmeFashionWeek pic.twitter.com/H3Uh1AuBSA
— Star Frames (@starframesoffl) March 11, 2023
#RashmikaMandanna defines elegance as she walks for #JJValaya at the #LakmeFashionWeek. ?❤️?
— Pinkvilla (@pinkvilla) March 11, 2023
#LakmeFashionWeek2023 #LakmeFashionWeekxFDCI pic.twitter.com/MgkPyalUQS