மாடர்ன் உடையில் தெறிக்கவிடும் ரம்பா... 47 வயதிலும் புகைப்படத்தை பாருங்க

Rambha Viral Photos Actress
By Manchu Oct 28, 2023 03:08 AM GMT
Manchu

Manchu

Report

நடிகை ரம்பா 47 வயதில் மாடர்ன் உடையில் காணப்படும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ரம்பா

நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாக 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது க்யூட் நடிப்பால் உருவாக்கினார்.

2010ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

சினிமாவிற்கு வரும் முன்பு தமன்னா எப்படியிருந்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்

சினிமாவிற்கு வரும் முன்பு தமன்னா எப்படியிருந்தார் தெரியுமா? வைரல் புகைப்படம்

கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றவர்கள், மகன் பிறந்த பின்பு மீண்டும் திரும்ப சேர்ந்து வாழ விரும்பிய நிலையில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.

மாடர்ன் உடையில் தெறிக்கவிடும் ரம்பா... 47 வயதிலும் புகைப்படத்தை பாருங்க | Actress Rambha Glamour Photos Viral

மாடர்ன் உடையில் ரம்பா

லாவன்யா, சாஷா என்ற மகள்களும், ஷிவின் என்ற மகனுடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் ரம்பா, தனது குடும்ப புகைப்படத்தினை அவ்வப்போது பதிவிட்டு வருகின்றார்.

மாடர்ன் உடையில் தெறிக்கவிடும் ரம்பா... 47 வயதிலும் புகைப்படத்தை பாருங்க | Actress Rambha Glamour Photos Viral

கோவிலில் நடைபெற்ற அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் : ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவிலில் நடைபெற்ற அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா - உமாபதி நிச்சயதார்த்தம் : ரசிகர்கள் கொண்டாட்டம்

தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் 47 வயதிலும் கொள்ளை அழகில் மாடர்ன் உடையில் ஜொலிக்கிறாரே என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாடர்ன் உடையில் தெறிக்கவிடும் ரம்பா... 47 வயதிலும் புகைப்படத்தை பாருங்க | Actress Rambha Glamour Photos Viral

மாடர்ன் உடையில் தெறிக்கவிடும் ரம்பா... 47 வயதிலும் புகைப்படத்தை பாருங்க | Actress Rambha Glamour Photos Viral

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US