நடிகை பிரியாமணியின் கணவரை பாத்துருக்கீங்களா? வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை பிரியாமணி கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை பிரியாமணி
கண்களால் கைது செய் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா மணி. 2006 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 'சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பொற்றார்.
தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்த பிரியாமணி, திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்களில் நடித்த பிரியாமணி ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்டார்.
நீண்ட இடைடிவெளிக்கு பின்னர் தற்போது பேமிலி மேன், ஹிட் ஸ்டோரி, சர்வம் சக்தி மயம் ஆகிய வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில், நடிகை பிரியாமணியின் காதல் கணவர் முஸ்தபாராஜ் உடனான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |