பாவனிக்கு திடீர் சிகிச்சை..மருத்துவ மனையில் இருந்து லீக்கான புகைப்படம்! லேசர் சிகிச்சையா?
பிக் பாஸ் பாவனி மருத்துவமனையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.
விசாரித்து பார்த்ததில் பாவனி மருத்துவமனையில் லேசர் சிகிச்சை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
தன்னுடைய கைகளில் உள்ள வேண்டாத முடிகளை அகற்றும் சிகிச்சை வலியில்லாமல் சிறப்பாக உள்ளதாக அவரே இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
வேண்டாத முடிகளை அகற்றும் சிகிச்சையில் பாவனி
ஆ, ஊ என்றெல்லாம் அவஸ்தை படாமல், மிகவும் எளிமையாக இந்த சிகிச்சை தற்போது அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதை தான் தற்போது செய்து வருவதாகவும் அவர் வீடியோ மூலம் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
தற்போது எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காத பாவனி, தன்னுடைய திருமணத்தையொட்டி இந்த சிகிச்சையை எடுத்துக் கொள்கிறாரா என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.