Bigg Boss: கோபமாக இருந்த விஜய் சேதுபதியையே சிரிக்க வைத்த சௌந்தர்யா... கொடுத்த பதில் என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், போட்டியாளர்களின் கருத்துக்களை விஜய் சேதுபதி கேட்டுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.
கடந்த வாரத்தில் நடைபெற்ற டாஸ்க், கேப்டன்ஸி இவற்றினைக் குறித்து பல கேள்விகளை விஜய் சேதுபதி முன்வைத்தார்.
தற்போது இன்னும் 5 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது கருத்துக்களை முன்வைத்த போது, சௌந்தர்யாவின் கருத்தைக் கேட்ட விஜய் சேதுபதி சிரிப்பை அடக்கமுடியாமல் காணப்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |