சமூக வலைத்தளங்களில் உலா வரும் இந்த குட்டி பொண்ணு யார் தெரியுமா? தெரிஞ்சா வாயடைச்சி போவீங்க
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் ஒரு பிரபலத்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வெள்ளத்திரையில் பூ, மரியான் ஆகிய படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றவர் தான் நடிகை பார்வதி.
இவரின் படங்கள் பெரிதாக போகவிட்டாலும் இவரின் நடிப்பு அந்த படங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்ல மலையாள சினிமாவிலும் கால்பாதித்து பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
மேற்குறிப்பிட்ட திரைப்படங்களை தவிர்த்து பார்வதிக்கு பெரிதாக படவாய்ப்புகள் இல்லை. இதனால் தற்போது சினிமா படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
குட்டி பொண்ணாக இருப்பது யார் தெரியுமா?
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பார்வதியின் சிறிய வயது புகைப்படமொன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்துடன் தற்போது இருக்கும் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அடையாளமே தெரியவில்லை அந்தளவு மாறிபோயுள்ளார்.
இதனை தொடர்ந்து இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு “ பார்வதி நீங்கள் யாரு மாதிரி ..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.