தொகுப்பாளரை கெட்ட வார்த்தையால் திட்டிய ஓவியா? வீடியோவை பார்த்து கடுப்பாகிய ரசிகர்கள்!
பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டி கொடுத்த நடிகை ஓவியா நிகழ்ச்சி தொகுப்பாளரை கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஓவியா.
இவர் கோலிவுட்டி மிகக் குறுகிய காலம் இருந்தாலும் பிக்பாஸ் சீசன் 1 ல் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமடைந்து விட்டார்.
இதனை தொடர்ந்து இந்த தடவை நடக்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 ல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருப்பதாக புதிய புரளியொன்றையும் எழுப்பியுள்ளார்.
இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகளுக்கு சொந்தக்காரியான ஓவியா சமீபத்தில் பிரபலமான ஊடகமொன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அந்த வகையில், நிகழ்ச்சியின் போது கையில் கெட்ட வார்த்தை எழுதி ஒரு பேப்பரை கொடுத்துள்ளார்கள்.
இதனை கொஞ்சம் கூட வெட்கம் பார்க்காமல் வாசித்து காட்டியுள்ளார். இந்த வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள் ஒரு நிமிடம் அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.
இதனை தொடர்ந்து ஓவியா அந்த பேட்டியில் என்ன விடயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார் என்பதனை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |