பட்டு சேலையில் தங்க சிலை போல் ஜொலிக்கும் நடிகை மீனா... வைரலாகும் காணொளி

Meena Tamil Cinema Viral Video Tamil Actress
By Vinoja Dec 09, 2024 02:30 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை மீனா அழகிய பட்டு சேலையில் தங்க சிலை போல் ஜொலிக்கும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை மீனா

முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்டவர்களுடன் ஹீரோயினாக நடித்து மிகப்பெரிய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

பட்டு சேலையில் தங்க சிலை போல் ஜொலிக்கும் நடிகை மீனா... வைரலாகும் காணொளி | Actress Meena Recent Saree Photo Shoot Viral Insta

80களில் குழந்தை நட்சத்திரமாகவும் அதன் பின் 90களில் ஹீரோயினாகவும் நடிக்க தொடங்கி தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் கொடிகட்டி பறந்தவர்.

நாக சைதன்யாவை மிஞ்சும் நடிகை சமந்தா... ஹைதராபாத் ஆடம்பர வாழ்கையின் ஒரு பார்வை

நாக சைதன்யாவை மிஞ்சும் நடிகை சமந்தா... ஹைதராபாத் ஆடம்பர வாழ்கையின் ஒரு பார்வை

அவர் ரஜினி உடன் நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் மிகவும் பிரபலமான படம் என்பது அனைவரும் அறிந்ததே.

பட்டு சேலையில் தங்க சிலை போல் ஜொலிக்கும் நடிகை மீனா... வைரலாகும் காணொளி | Actress Meena Recent Saree Photo Shoot Viral Insta

அதன் பின்னர் ரஜினிக்கு ஜோடியாகவே எஜமான், முத்து போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் மீனாவின் அழகுக்கு இன்றும் ரசிகர்கள் இருக்கின்றார்கள்.

தற்போது சினிமா துறையில் இருந்து விலகியிருக்கும் நடிகை மீனாவின் மகள் நைனிகா குழந்தை நட்சத்திரமாக விஜய் நடிப்பில் வெளியான தெறி மற்றும் அரவிந்சாமியின் பாஸ்கர் ஒரு ராஸ்கள் ஆகிய படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கெண்டார்.

பட்டு சேலையில் தங்க சிலை போல் ஜொலிக்கும் நடிகை மீனா... வைரலாகும் காணொளி | Actress Meena Recent Saree Photo Shoot Viral Insta

இந்நிலையில் நடிகை மீனா அழகிய பட்டு சேலையில் அம்மன் போல் காட்சியளிக்கும் காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.    

சிறுத்தை தோலா இது? ட்ரெண்டிங் உடையில் மெழுகு பொம்மை போல் மாறிய தமன்னா... குவியும் லைக்குகள்

சிறுத்தை தோலா இது? ட்ரெண்டிங் உடையில் மெழுகு பொம்மை போல் மாறிய தமன்னா... குவியும் லைக்குகள்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US