சிறுத்தை தோலா இது? ட்ரெண்டிங் உடையில் மெழுகு பொம்மை போல் மாறிய தமன்னா... குவியும் லைக்குகள்
நடிகை தமன்ன சிறுத்தை தோல் போன்ற ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்டகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை தமன்னா
கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்த தமன்னாவுக்கு முதல் படத்திலேயே ரசிகர் பட்டாளம் ஒன்று உருவாகியது.

அதன் பின்னர் தமிழில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்திலும் நடித்துவிட்டார்.
சினிமா துறையில் குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக திரைப்படங்களில் கமிட் ஆகி வருகின்றார்.

தற்போது சினிமாவில் மாத்திரமன்றி, சமூக வலைத்தள பக்கங்களிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில் சிறுத்தை தோல் போன்ற ஆடையில் மெழுகு பொம்யாகவே மாறிய தமன்னாவின் அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |