13 ஆண்டுகளில் முடிந்த மீனாவின் திருமண வாழ்க்கை! மறைந்த கணவர் இவ்வளவு தங்கமானவரா?

Meena
By Manchu Jun 29, 2022 04:38 AM GMT
Report

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் திடீர் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகை மீனா

நடிகை மீனாவின் கணவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்கிற மகளும் உள்ளார்.

பொதுவாக நடிகைகள் திருமணத்துக்கு பின்னர் நடிப்பது என்பது சிரமமே. அந்த வகையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் மீனாவின் சினிமா கெரியருக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து நடிக்க அனுமதித்தார்.

அதுமட்டுமின்றி அவர் தனது மகளான நைனிகாவையும் சினிமாவில் நடிக்க வைத்தார். இவ்வாறு மனைவிக்கும், மகளுக்கும் பெரும் துணையாக இருந்த வித்யாசாகர் திடீரென மரணமடைந்திருப்பது அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மீனாவின் கணவர் வித்யாசாகர் ஆந்திராவில் பிறந்தவர் ஆவார். ஆந்திராவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவர் பெங்களூருவில் ஐடி தொழில் செய்து வந்துள்ளார். நடிகை மீனாவை திருமணம் செய்த பிறகு தான் இவர் பிரபலமானார். 

13 ஆண்டுகளில் முடிந்த மீனாவின் திருமண வாழ்க்கை! மறைந்த கணவர் இவ்வளவு தங்கமானவரா? | Actress Meena Husband Vidyasagar Biography


நுரையீரல் தொற்று

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார். இவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் மட்டுமின்றி கடந்த மார்ச் மாதமும் கொரோனா பாதிப்பு எற்பட்டுள்ளது.

இதையடுத்து அவரது நுரையீரல் பிரச்சனை தீவிரமாக செயல் இழந்தன. இதையடுத்து அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டனர். 

ஆனால் அவருக்கு தேவையான உறுப்பு கிடைக்காததால் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவரது திடீர் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


GalleryGalleryGallery
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US